நிசான் டெரானோ பின்பக்கம் எப்படியிருக்கும்?- மாதிரி படம் வெளியீடு
ரெனோ டஸ்ட்டரின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட எஸ்யூவியை நிசான் அறிமுகம் செய்ய இருக்கிறது. டெரானோ என பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய எஸ்யூவி வரும் பண்டிகை காலத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
கடந்த மாதம் இந்த புதிய எஸ்யூவியின் முகப்பின் அம்சங்களை வெளிக்காட்டும் மாதிரி படத்தை நிசான் வெளியிட்டது. இந்த நிலையில், தற்போது டெரானோவின் பின்புற மாதிரி படத்தை வெளியிட்டு இருக்கிறது. டஸ்ட்டரை விட சற்று பிரிமியம் அம்சங்களுடன் டெரானோ வர இருக்கிறது.

கூடுதல் விலை?
தனது பிரெஞ்ச் பார்ட்னரான ரெனோவுக்கு ராயல்டி கொடுக்க வேண்டும் என்பதால், டஸ்ட்டரைவிட கூடுதல் விலையில் இந்த புதிய எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது நிசான்.

மாதிரி படம்
டஸ்ட்டரின் செங்குத்து டெயில் லைட்டை மாறுதல் செய்துள்ளது நிசான்.


Click it and Unblock the Notifications








