நிசான் டெரானோவுக்கு 3வது வரிசையில் ஜம்ப் இருக்கைகள் ஆஃபர்

By Saravana

டஸ்ட்டரை போன்றே டெரானோவுக்கும் மூன்றாவது வரிசையில் ஜம்ப் இருக்கைகளை ஆப்ஷனலாக நிசான் டீலர்களில் பெற்றுக் கொள்ளலாம்.

5 பேர் செல்லும் வசதி கொண்டதாக வரும் நிசான் டெரானோவில் பின்புறத்தில் 475 லிட்டர் பூட் ரூம் இருக்கிறது. இந்த இடத்தில் சிறியவர்களை அமர வைக்கும் விதமாக 2 ஜம்ப் இருக்கைகளை டீலர்களில் கூடுதல் ஆக்சஸெரீயாக பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nissan Terrano

இந்த 2 ஜம்ப் இருக்கைகள் பொருத்திக் கொள்வதன் மூலம் 7 பேர் பயணம் செய்யும் வசதி கொண்ட எஸ்யூவியாக டெரானோவை பயன்படுத்த முடியும்.

மேலும், இந்த இருக்கைகள் மடக்கி விரிக்கும் வசதிகொண்டது என்பதால் பொருட்கள் வைக்கும்போது அதிக இடைஞ்சல் இருக்காது. இதுதவிர, இன்னும் பல கூடுதல் ஆக்சஸெரீஸ்கள் டெரானோவுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Friday, October 11, 2013, 14:09 [IST]
English summary
Nissan India is offering range of accessories for its recently launched new Nissan Terrano compact SUV. Mainly Nissan is offering a third row seat as an optional feature.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+