மனதை கிள்ளும் வசதிகளுடன் வரும் வெஸ்பா- 946!

இந்த ஆண்டு இறுதியில் வெஸ்பா 946 பிரிமியம் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. கடந்த ஆண்டு இத்தாலியில் ஆட்டோ ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த இந்த ஸ்கூட்டர் கடந்த மாதம் ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, இந்தியாவிலும் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக பியாஜியோ தெரிவித்துள்ளது. பழைய டிசைன் தாத்பரியத்தில் நவீன வசதிகளோடு வடிவமைக்கப்பட்டிக்கும் இந்த ஸ்கூட்டர் பிரத்யேகத்தை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு சரியான மாடலாக இருக்கும். ஸ்லைடரில் கூடுதல் தகவல்கள் மற்றும் படங்களை காணலாம்.

டிசைன்

டிசைன்

'2013 வெஸ்பா 946' என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த ஸ்கூட்டர் 1946ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட எம்பி-6 ஸ்கூட்டரின் வடிவமைப்பை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

 எஞ்சின்

எஞ்சின்

புதிய 125 சிசி எஞ்சினுடன் வர இருக்கும் இந்த ஸ்கூட்டர் 11 பிஎச்பி ஆற்றலை கொண்டதாக இருக்கும்.

 தொழில்நுட்பம் புதுசு

தொழில்நுட்பம் புதுசு

பழைய டிசைன் என்றாலும் ஸ்கூட்டரின் அத்துனை தொழில்நுட்ப அம்சங்களும் புதிய தலைமுறையை சார்ந்ததாக மாற்றப்பட்டுள்ளது.

டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்

எல்இடி லைட், எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் உள்ளிட்டவை கூடுதல் மெருகை கொடுக்கும்.

ஏபிஎஸ்

ஏபிஎஸ்

இந்த ஸ்கூட்டர் ஏஎஸ்ஆர் டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற நவீன பாதுகாப்பு வசதிகளை கொண்டது.

 லைட் வெயிட்

லைட் வெயிட்

இலகு எடைக்காக உறுதிமிக்க அலுமினிய பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

எரிபொருள் சிக்கனம்

எரிபொருள் சிக்கனம்

பழைய மாடலைவிட 30 விழுக்காடு அதிக எரிபொருள் சிக்கனம் கொண்டதாகவும், 10 விழுக்காடு கூடுதல் டார்க்கை வெளிப்படுத்தும் வகையிலும் இருக்கும்.

வெஸ்பா 946 ஸ்கூட்டர்
வெஸ்பா 946 ஸ்கூட்டர்
வெஸ்பா 946 ஸ்கூட்டர்
வெஸ்பா 946 ஸ்கூட்டர்
வெஸ்பா 946 ஸ்கூட்டர்

More from DriveSpark

Article Published On: Friday, July 12, 2013, 14:54 [IST]
English summary
Italian vehicle maker Piaggio to launch Vespa 946 in Indian market by end of this year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+