கோடையில் ஓர் குதூகலம்... பெங்களூரில் ஆஃப்ரோடு டிராக்குகள் திறப்பு

பெங்களூரில் இரண்டு ஆஃப்ரோடு டிராக்குகளை போலரிஸ் நிறுவனம் திறந்திருக்கிறது. இது ஆஃப்ரோடு விரும்பிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

அமெரிக்காவை சேர்ந்த போலரிஸ் நிறுவனம் இந்தியாவில் பிரத்யேகமான ஆஃப்ரோடு வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. நகர்ப்புற மக்களின் ஆஃப் ரோடு அனுபவத்தை பெற வைக்கும் வகையில், நாட்டின் முக்கிய நகரங்களில் ஆஃப் ரோடு டிராக்குகளை திறந்து வருகிறது.

சென்னை, கோவை, மூணார், மும்பை, புனே, நாக்பூர், போபால், ஆமதாபாத், கிரெட்டர் நொய்டா ஆகிய நகரங்களில் ஏற்கனவே ஆஃப் ரோடு டிராக்குகளை திறந்துள்ளது. இந்த நிலையில், நாட்டின் முக்கிய பெருநகரங்களில் ஒன்றான பெங்களூரில் இரண்டு ஆஃப் ரோடு டிராக்குகளை போலரிஸ் சமீபத்தில் திறந்துள்ளது.

சர்ஜாபுரம்

சர்ஜாபுரம்

சர்ஜாபுரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஆஃப்ரோடு டிராக்கை பிளே நிறுவனத்துடன் இணைந்தும், எசவந்தபுரத்தில் அமைந்திருக்கும் டிராக்கை டார்கெட் கேம்ஸ் மற்றும் ஃபெசிலிட்டிஸ் நிறுவனத்துடன் இணைந்து போலரிஸின் அங்கீகரிக்கப்பட்ட டீலரான ஏகேபி மோட்டார்ஸ் திறந்திருக்கிறது.

போலரிஸ் ஆஃப்ரோடு டிராக்

சகதி நிறைந்த சாலை, பாறாங்கல்லில் ஏற்றி இறக்கும் த்ரில்லாங்கான அனுபவத்தை பெறுவதற்கான வகையில் டிராக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

கிடைக்கும் வாகனங்கள்

கிடைக்கும் வாகனங்கள்

சர்ஜாபுரம் ஆஃப்ரோடு டிராக்கில் அவுட்லா 50சிசி, ஸ்போர்ட்ஸ்மேன் 900சிசி, ஆர்இசட்ஆர் 170சிசி, ஃபீனிக்ஸ் 200சிசி, ஸ்போர்ட்ஸ்மேன் 400சிசி, ஆர்இசட்ஆர்800சிசி உள்பட 12 ஆஃப்ரோடு வாகனங்கள் ஓட்டுவதற்கு கிடைக்கும்.

எசவந்தபுரம்

எசவந்தபுரம்

எசவந்தபுரம் ஆஃப்ரோடு டிராக் முழுவதும் குடும்பத்தினர் மற்றும் துவக்க நிலையில் உள்ளவர்களுக்கானது. இந்த டிராக் 20,000 அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.

கிடைக்கும் வாகனங்கள்

கிடைக்கும் வாகனங்கள்

எசவந்தபுரம் டிராக்கில் ஸ்போர்ட்ஸ்மேன் 90சிசி. ஆர்இசட்ஆர்170சிசி, ஸ்க்ராம்லர் 500சிசி, ஸ்போர்ட்மேன் 400சிசி மற்றும் ஸ்போர்ட்ஸ்மேன் 500சிசி ஆகிய 5 விதமான வாகனங்களை ஓட்டி பார்க்க கிடைக்கும். மேடுபள்ளங்கள், சகதிநிறைந்த சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சர்ஜாபுரம் முகவரி

சர்ஜாபுரம் முகவரி

தொடர்புக்கு- சரத் ரெட்டி: 9840922122

இலக்கம்,75, மத்திய சிறைச்சாலை, சில்வர்வுட் ரீஜென்சி அபார்ட்மென்ட் எதிர்புறம், டோட்டல் மால் அருகில், கசவனஹள்ளி, பெங்களூர்-35

எசவந்தபுரம் முகவரி

எசவந்தபுரம் முகவரி

தொடர்புக்கு- அலோக்: 9845172749

கோல்டன் கிராண்ட் காம்ப்ளெக்ஸ், எசவந்தபுரம், தும்கூர் ரோடு, தாஜ் விவான்டா அருகில், பெங்களூர்.

சென்னை

சென்னை

கோடை விடுமுறையில் ஆஃப்ரோடு டிரைவிங் செய்ய விரும்புவர்களுக்கு சிறந்த இடமாக இந்த டிராக்குகள் இருக்கும். சென்னையில், கிழக்குக் கடற்கரை சாலையில் பட்டிபுலத்தில் அமைந்துள்ளது.

கோவை முகவரி

கோவை முகவரி

கோயம்புத்தூரில், இலக்கம் 501, குரும்பபாளையத்தில் போலரிஸ் ஆஃப்ரோடு டிராக் அமைந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, April 27, 2013, 15:28 [IST]
English summary
Polaris India and its official dealer AKB Motors have opened two dedicated off-roading circuits in Bangalore. The Polaris Experience Zones are located in Sarjapur and Yeshwantpur areas of the city and are operated by Play and Target Games & Facilities Pvt. Ltd respectively.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+