ரூ.1.19 கோடியில் மேம்படுத்தப்பட்ட போர்ஷே பனமிரா அறிமுகம்
இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட போர்ஷே பனமிரா கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் சர்வதேச அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட இந்த கார் தற்போது இந்தியாவிலும் தனது தடத்தை பதித்துள்ளது.
பனமிரா, பனமிரா - 4, பனமிரா டீசல், பனமிரா ஜிடிஎஸ் மற்றும் பனமிரா டர்போ ஆகிய 5 வேரியண்ட்டுகளில் இந்த கார் கிடைக்கும். கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்


Click it and Unblock the Notifications








