ஃபேஸ்புக் ரசிகர்களின் எண்ணத்தில் உருவான போர்ஷே கார்

சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களை கவர்வதில் தற்போது கார் நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. சமூக வலைதளங்கள் மூலம் பல புதுமைகளையும் செய்து வருகின்றன. அந்த வகையில், ஃபேஸ்புக்கில் ரசிகர்களின் எண்ணிக்கை 5 மில்லியனை தொட்டதை கொண்டாடும் வகையில், ஸ்பெஷல் எடிசன் கரீரா எஸ் காரை வெளியிட்டிருக்கிறது.

இந்த ஸ்பெஷல் எடிசன் காரின் சிறப்பு, ஃபேஸ்புக்கில் இணைந்திருக்கும் 5 மில்லியன் ரசிகர்கள் கொடுத்த டிசைன் தாத்பரியங்களை சிறிது சிறிது எடுத்து இந்த 911 கரீரா எஸ் காரை போர்ஷே உருவாக்கி உள்ளது. இத்தோடு நில்லாமல், 2 அதிர்ஷ்டசாலி ஃபேஸ்புக் ரசிகர்கள் இந்த ஸ்பெஷல் எடிசன் காரை ஓட்டிப் பார்க்கும் வாய்ப்பையும் போர்ஷே வழங்க உள்ளது.

இரட்டை வண்ணம்

இரட்டை வண்ணம்

ஃபேஸ்புக் ரசிகர்கள் கொடுத்த பின்னூட்டம் அடிப்படையில் நீல வண்ண பூச்சுடன், வீல்கள் உள்பட சில பகுதிகளில் வெள்ளை நிற பயன்படுத்தப்பட்டுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

கரீரா 911 4எஸ் கார்தான் ஸ்பெஷல் எடிசனாக வெளியிடப்பட்டிருக்கிறது. 400 பிஎச்பி சக்தியை அளிக்கும் 3.8 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

மணிக்கு 297 கிமீ வேகத்தில் திறன் கொண்டதாக இருக்கும். 4.3 வினாடிகளில் 96 கிமீ வேகத்தை எட்டவல்லது.

சில் பிளேட்

சில் பிளேட்

சில் பிளேட்டில் 911 கரீரா 4எஸ் பேட்ஜ் பொறிக்கப்பட்டிருப்பதற்கு கீழ், 5 மில்லியன் ஃபேஸ்புக் ரசிகர்கள் இணைந்து உருவாக்கிய கார் என்றும் குறிப்பிடும் வகையிலான வாசகம் இடம் பெற்றுள்ளது.

இன்டிரியர்

இன்டிரியர்

ஃபேஸ்புக் வாசிகள் கொடுத்த டிசைன் தாத்பரியத்தின் அடிப்படையில் மிகச்சிறப்பாகவும், பிரத்யேகமானதாக இன்டிரியர் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

அலுமினிய பேனல்கள்

அலுமினிய பேனல்கள்

சில் பிளேட் தவிர, அலுமினியத்திலான டோர் ஹேண்டில், கியர் செலக்டர் மற்றும் பெடல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அலாய் வீல்கள்

அலாய் வீல்கள்

காரின் தோற்றத்தை தூக்கிக் கொடுப்பதில் 20 இஞ்ச் அலாய் வீல்கள் பெரும் பங்கு வகிக்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 6, 2013, 11:35 [IST]
English summary
The Stuttgart based automaker, a few months back, grew to 5 million fans on Facebook. Once again Porsche came up with a way to celebrate the occasion. This time it asked the fans to provide their input in developing a special one-off model. That special car reached completion a few days back and now two lucky fans will get a chance to drive it.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+