இந்தியாவில் தைபூன் காருக்கு முன்பதிவு: விலை ரூ.55 லட்சம்

சாதாரண சாலைகளிலும் ஓட்டும் அம்சங்கள் கொண்ட புரொஃப்யூஷன் தைபூன் ஸ்போர்ட்ஸ் காருக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த புரொஃப்யூஷன் நிறுவனம் ரேஸ் டிராக்கில் ஓட்டுவதற்கான கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்த கார்களை ரேஸ் டிராக்கில் மட்டுமே ஓட்ட முடியும். சாதாரண சாலைகளில் ஓட்ட முடியாது என்பதுடன் அனைவருக்கும் விற்பனை செய்வது இல்லை.

இந்த நிலையில், சாதாரண சாலைகளிலும் ஓட்டுவதற்கு ஏற்ற ஸ்போர்ட்ஸ் கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது புரொஃபியூஷன். தைபூன் என்ற பெயர் கொண்ட இந்த காரில் 2 பேர் அமர்ந்து செல்ல முடியும். வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட இந்த கார் இந்திய வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என புரொஃபியூஷன் தெரிவித்துள்ளது. கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் 1.8 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சினை 2.0 லிட்டர் எஞ்சினாக மாற்றிக் கொள்ள முடியும்.

பவர்

பவர்

இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் எஞ்சின் அதிகபட்சம் 145 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.

டிரான்ஸ்மிஷன்

டிரான்ஸ்மிஷன்

இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடல் இல்லை.

பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

வெறும் 630 கிலோ எடை மட்டுமே கொண்டது. மணிக்கு அதிகபட்சம் 210 கிமீ வேகம் வரை செல்லும். 0-96 கிமீ வேகத்தை 4.3 வினாடிகளில் தொட்டுவிடும்.

விலை

விலை

இந்தியாவில் ரூ.55 விலையில் இந்த கார் விற்பனை செய்யப்பட உள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, March 15, 2013, 12:47 [IST]
English summary
Profusion Excotic Cars is a new name in the Indian automobile market, which has announced its first road legal automobile for India. This automobile manufacturer from United Kingdom already sells track day cars in the country, but these are not sold to regular customers.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+