ஆஸ்திரேலிய பார்முலா-1 போட்டியில் ரெய்கோனன் வெற்றி!

By Saravana
Australian Grand Prix
ஆஸ்திரேலிய ஃபார்முலா-1 கார் பந்தயத்தில் லோட்டஸ் அணி வீரர் கிமி ரெய்கோனன் வெற்றி பெற்றார். போட்டியை முதல் இடத்தில் துவக்கிய நடபப்பு சாம்பியன் செபாஸ்டின் வெட்டல் மூன்றாம் இடம் பிடித்தார்.

கிரான்ட் பிரிக்ஸ் பார்முலா-1 கார் பந்தயத்தின் முதல் போட்டி நேற்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்தது. முன்னதாக நடந்த தகுதிச் சுற்று போட்டிகளில் நடப்புச் சாம்பியனும், ரெட்புல் ரேஸிங் அணி வீரருமான செபாஸ்டின் வெட்டல் முதலிடம் பெற்றார்.

இந்த நிலையில், விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியின் முதலில் செபாஸ்டின் வெட்டல் ஆதிக்கம் செலுத்தினாலும் கார் டயரில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக பின்தங்கினார்.

இதை பயன்படுத்தி லோட்டஸ் அணி வீரர் கிமி ரெய்கோனன் முதலிடம் பிடித்து அசத்தினார். ஃபெராரி அணி வீரர் அலோன்சா இரண்டாம் இடம் பிடித்தார். ஃபோர்ஸ் இந்தியா அணி 7வது இடத்தை பிடித்தது. அடுத்த போட்டி மலேசியாவில் வரும் 24ந் தேதி நடக்கிறது.

More from DriveSpark

Article Published On: Monday, March 18, 2013, 13:44 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+