பகலில் ராலி கார் டிரைவர், இரவில் மாடலிங்..அசத்தும் சாதனைப் பெண்
படத்தில் பார்ப்பவர்தான் துஷ்கனோவா. ரஷ்யாவை சேர்ந்தவர். இவர் லேடி ஜேம்ஸ்பாண்ட் போல லேடி ராலி டிரைவர். உலக அளவில் நடைபெறும் பல்வேறு ராலி கார் பந்தயங்களில் அனல் பறக்க காரை செலுத்துவதில் வல்லவர். இதற்காக, பந்தயங்கள் இல்லாத நேரங்களில் பகல் முழுக்க ராலி கார் ஓட்டுவதற்கு பயற்சி எடுப்பாராம்.
அப்போ ராத்திரியில், இவர் ராலி கார் பந்தய டிரைவர் மட்டுமல்ல மாடலும் கூட. பல்வேறு அழகிப் போட்டிகளில் இவர் பங்கேற்று வருகிறார். விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 1987ல் உக்ரேனில் பிறந்த இவர் வளர்ந்தது ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில். அங்கிருந்துதான் இவர் இரண்டு கலைகளிலும் வல்லவரானார்.
பிரிண்ட்ஸ்போர்ட் ரேஸிங் அணி வீராங்கனையான இவரின் சாகசங்களை பார்க்க வேண்டுமா?. பின்லாந்தில் நடைபெற உள்ள ராலி சாம்பியன்ஷிப் போட்டியில் காணலாம். அதுவரை காத்திருக்க முடியாதவர்கள் இரு துறைகளில் சாதித்து வரும் துஷ்கனோவை ஸ்லைடரில் பார்ப்பதோடு, வாழ்த்துவோம் வாருங்கள்.

ரஷ்யாவின் சூப்பர் மாடல்
மிட்சுபிஷி காரை ராலி கார் பந்தயங்களில் பயன்படுத்தினாலும், சொந்தமாக பிஎம்டபிள்யூ எம்6 மற்றும் எக்ஸ்6 கார்களை வைத்திருக்கிறார்.

ரஷ்யாவின் சூப்பர் மாடல்

ரஷ்யாவின் சூப்பர் மாடல்

ரஷ்யாவின் சூப்பர் மாடல்

ரஷ்யாவின் சூப்பர் மாடல்

ரஷ்யாவின் சூப்பர் மாடல்

ரஷ்யாவின் சூப்பர் மாடல்

ரஷ்யாவின் சூப்பர் மாடல்

ரஷ்யாவின் சூப்பர் மாடல்

ரஷ்யாவின் சூப்பர் மாடல்

ரஷ்யாவின் சூப்பர் மாடல்

ரஷ்யாவின் சூப்பர் மாடல்

ரஷ்யாவின் சூப்பர் மாடல்

ரஷ்யாவின் சூப்பர் மாடல்

ரஷ்யாவின் சூப்பர் மாடல்

ரஷ்யாவின் சூப்பர் மாடல்

ரஷ்யாவின் சூப்பர் மாடல்

ரஷ்யாவின் சூப்பர் மாடல்

ரஷ்யாவின் சூப்பர் மாடல்

ரஷ்யாவின் சூப்பர் மாடல்

ரஷ்யாவின் சூப்பர் மாடல்

ரஷ்யாவின் சூப்பர் மாடல்

ரஷ்யாவின் சூப்பர் மாடல்

ரஷ்யாவின் சூப்பர் மாடல்

ரஷ்யாவின் சூப்பர் மாடல்

ரஷ்யாவின் சூப்பர் மாடல்

ரஷ்யாவின் சூப்பர் மாடல்



Click it and Unblock the Notifications