டஸ்ட்டர் புண்ணியத்தில் ரெனோ விற்பனை அமோகம்!

By Saravana

டஸ்ட்டர் வந்த பிறகு மாதாமாதம் ரெனோவுக்கு ஆரவாரமாகியுள்ளது. கடந்த மாதம் ரெனோவின் விற்பனை 8 மடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் 6,007 கார்களை ரெனோ விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூனில் ரெனோ மொத்தமாகவே 787 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

Reno Duster

இதனை ஒப்பிட்டு பார்க்கும்போது, ரெனோவின் விற்பனை கடந்த மாதம் 8 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 4,523 டஸ்ட்டர் எஸ்யூவிகளையும், 772 ஸ்காலா கார்களையும், 497 பல்ஸ் கார்களையும், 215 புளூயன்ஸ் கார்களையும் ரெனோ விற்பனை செய்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 2, 2013, 16:33 [IST]
English summary
French car maker Renault car sales surged nearly eight-fold to 6,007 units in June, company said in a statement today.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+