முதலாமாண்டு நிறைவு. ஸ்பெஷல் எடிசன் டஸ்ட்டரை வெளியிட்ட ரெனோ

இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு ஓர் ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில், ஸ்பெஷல் எடிசன் டஸ்ட்டரை ரெனோ அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ரெனோ டஸ்ட்டர் மார்க்கெட்டின் வெற்றிகரமான மாடலாக வலம் வருகிறது.

இந்த நிலையில், பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களை கவரவும், முதல் ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக புதிய நீல வண்ணத்திலான டஸ்ட்டர் தற்போது ரெனோ ஷோரூம்களில் கிடைக்கிறது. கூடவே ஏராளமான சலுகைகளும் கிடைக்கின்றன.

டாப் வேரியண்ட்

டாப் வேரியண்ட்

110 பிஎஸ் பவர் கொண்ட டீசல் டாப் வேரியண்ட்டில் மட்டுமே டஸ்ட்டர் விற்பனைக்கு கிடைக்கும்.

மெகா சலுகைகள்

மெகா சலுகைகள்

'Expect More, Get More' என்ற ரெனோ கார்களுக்கான சலுகை திட்டத்தின்படி, டஸ்ட்டருக்கு ரூ.60,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ், 2 ஆண்டுகள் கூடுதல் வாரண்டி, 4 ஆண்டுகளுக்கான இலவச சாலை அவசர உதவி திட்டம், டஸ்ட்டர் கேங் குழுவில் உறுப்பினர் போன்ற பல சலுகைகளை பெறும் வாய்ப்பும் இப்போது இருக்கிறது.

அவ்வளவுதானா...

அவ்வளவுதானா...

புதிய நீல வண்ணத்தை தவிர டஸ்ட்டரின் ஸ்பெஷல் எடிசனில் வேறு கூடுதல் ஆக்சஸெரீயும் இடம்பெறவில்லை என்பதுதான் சற்று ஏமாற்றம் தருகிறது.

டஸ்ட்டர் எஞ்சின்

டஸ்ட்டர் எஞ்சின்

108 பிஎச்பி ஆற்றலையும், 248 என்எம் டார்க்கையும் அளிக்கும் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, October 19, 2013, 12:35 [IST]
English summary
French carmaker Renault India has introduced Duster Anniversary Edition. It will be available in an exclusive blue cosmos colour. Introduced under a special scheme, ‘Expect More, Get More’, the offer gives its buyers several benefits like exchange benefits of upto Rs. 60,000, additional 2 years warranty, free road side assistance for 4 years and free gang of Duster community membership.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+