ரெனோ மெகான் லிமிடேட் எடிசன் ஹேட்ச்பேக் கார் விபரங்கள்

ஃபார்முலா-1 பந்தயங்களில் தொடர்ந்து 3 ஆண்டுகள் வெற்றி பெற்றதையும், ரெட்புல் ரேஸிங் அணியுடனான கூட்டணியை கொண்டாடும் விதத்தில், மெகான் என்ற புதிய ஹேட்ச்பேக் காரை ரெனோ அறிமுகம் செய்துள்ளது. மெகான் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த கார் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது.

வரும் ஜூன் மாதம் முதல் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய ஹேட்ச்பேக் கார் 36,000 யூரோ விலையில் கிடைக்கும் என ரெனோ தெரிவித்துள்ளது. இந்த புதிய ஹேட்ச்பேக் கார் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனை கொண்டிருக்கும்.

 இன்டிரியர்

இன்டிரியர்

இன்டிரியரில் அதிக லெதர் வேலைப்பாடுகள் இல்லை. இருப்பினும், குரோம் பூச்சு வேலைப்பாடுகள் கவர்வதாக இருக்குமாம்.

அதே நிறம்

அதே நிறம்

ரெனோ-ரெட்புல் அணியின் ஃபார்முலா ஒன் கார்கள் போன்றே இந்த காரும் கரு நீல நிறத்தை கொண்டிருக்கும்.

பேட்ஜ்

பேட்ஜ்

வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் ரெட்புல் ரேஸிங் அணி பேட்ஜ்கள் இடம்பெற்றிருக்கும்.

இன்போடெயின்மென்ட் சிஸ்டம்

இன்போடெயின்மென்ட் சிஸ்டம்

நேவிகேஷன், மல்டி மீடியா, காரின் தொழில்நுட்ப தகவல்களை பெறும் வகையிலான ஆர் லிங்க் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு வருகிறது.

மானிட்டர்

மானிட்டர்

ஆர்.எஸ் டேட்டா மானிட்டர் வெர்ஷன் 2.0 பொருத்தப்பட்டிருக்கும்.

ரெனோ மெகான் ஹேட்ச்பேக் கார்

ரெனோ மெகான் ஹேட்ச்பேக் கார்

ரெனோ மெகான் ஹேட்ச்பேக் காரின் கூடுதல் படங்கள்.

ரெனோ மெகான் ஹேட்ச்பேக் கார்

ரெனோ மெகான் ஹேட்ச்பேக் கார்

ரெனோ மெகான் ஹேட்ச்பேக் காரின் கூடுதல் படங்கள்.

ரெனோ மெகான் ஹேட்ச்பேக் கார்

ரெனோ மெகான் ஹேட்ச்பேக் கார்

ரெனோ மெகான் ஹேட்ச்பேக் காரின் கூடுதல் படங்கள்.

ரெனோ மெகான் ஹேட்ச்பேக் கார்

ரெனோ மெகான் ஹேட்ச்பேக் கார்

ரெனோ மெகான் ஹேட்ச்பேக் காரின் கூடுதல் படங்கள்.

ரெனோ மெகான் ஹேட்ச்பேக் கார்

ரெனோ மெகான் ஹேட்ச்பேக் கார்

ரெனோ மெகான் ஹேட்ச்பேக் காரின் கூடுதல் படங்கள்.

More from DriveSpark

Article Published On: Thursday, May 23, 2013, 13:40 [IST]
English summary
This extremely attractive looking Renault Megane is the R.S Red Bull Racing RB8, a limited edition model brought out to celebrate the third consecutive Formula 1 Constructors' world title win for the Renault Red Bull Racing team.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+