ஜனவரி முதல் கார் விலையை உயர்த்துவதாக ரெனோ அறிவிப்பு

By Saravana

ஜனவரி முதல் கார்களின் விலையை உயர்த்த இருப்பதாக ரெனோ நிறுவனம் அறிவித்துள்ளது.

டஸ்ட்டர் உள்பட அனைத்து மாடல்களின் விலையும் உயர்த்தப்பட உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேவேளை, ஒவ்வொரு மாடலுக்கும் எவ்வளவு விலை உயர்வு இருக்கும் என்று தெரிவிக்கப்படவில்லை.

Duster

மாடல்களை பொறுத்து விலை உயர்வு இருக்கும். மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக உற்பத்தி செலவீனம் கணிசமாக அதிகரித்துள்ளது. எனவே, இந்த விலை உயர்வு முடிவை எடுக்க நேர்ந்ததாக ரெனோ கூறியிருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, December 12, 2013, 10:23 [IST]
English summary
After Audi, BMW, Hyundai, Honda, Mercedes-Benz, Maruti, Nissan & Tata it's now Renault that has announced that it will hike prices across its product portfolio in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+