ஈக்கோஸ்போர்ட் வரவு எதிரொலி... டஸ்ட்டர் விற்பனையில் சரிவு

ஈக்கோஸ்போர்ட் வரவு டஸ்ட்டர் விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரு மாதங்களாக டஸ்ட்டரின் விற்பனையில் இது எதிரொலித்து வருகிறது.

மாதத்திற்கு 4,500 என்ற சராசரி அளவில் இருந்த டஸ்ட்டர் விற்பனை ஈக்கோஸ்போர்ட் வந்த பின் கடுமையாக சரிந்து வருகிறது. கடந்த மாதமும் டஸ்ட்டர் விற்பனை 3,000க்கும் குறைவாகவே பதிவாகியுள்ளது.

கவலையில் ரெனோ

கவலையில் ரெனோ

ரெனோவின் விற்பனையில் மிக முக்கிய பங்களிப்பை வந்த டஸ்ட்டரின் விற்பனை குறைந்துபோனது அந்த நிறுவனத்தை பெரும் கவலை கொள்ள செய்துள்ளது.

டஸ்ட்டர் விற்பனை

டஸ்ட்டர் விற்பனை

கடந்த மாதம் மொத்தம் 3,733 கார்களை ரெனோ விற்பனை செய்தது. அதில், 2,967 டஸ்ட்டர் எஸ்யூவிகள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதர கார்கள்

இதர கார்கள்

340 ஸ்காலா கார்களையும், 405 பல்ஸ் கார்களையும், 11 புளூயன்ஸ் கார்களையும், 10 கோலியோஸ் எஸ்யூவிகளையும் ரெனோ கடந்த மாதம் விற்பனை செய்துள்ளது. பிற கார்களை எப்போதுமே ரெனோ நம்புவதற்கில்லை.

டெரானோ நெருக்கடி

டெரானோ நெருக்கடி

ஈக்கோஸ்போர்ட் வரவு மட்டுமின்றி விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் நிசான் டெரானோவாலும் டஸ்ட்டரின் விற்பனையில் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது.

டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட்

டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட்

பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் மேம்படுத்தப்பட்ட டஸ்ட்டர் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அந்த டஸ்ட்டர் வந்தால் விற்பனையில் சற்று சூடு பிடிக்கலாம். அடுத்த ஆண்டு மேம்படுத்தப்பட்ட டஸ்ட்டர் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 4, 2013, 10:16 [IST]
English summary
French car maker Renault has reported a 4.6 per cent decline in August sales at 3,733 units as compared to 3,916 units for the same period a last year same period.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+