ராலி ரேஸ் கார் ஸ்டைலில் ரெனோவின் புதிய கான்செப்ட்

அடுத்தடுத்து கான்செப்ட் கார்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது ரெனோ. கடந்த மாதம் ட்வின் இசட் கான்செப்ட்டை அறிமுகம் செய்த ரெனோ கடந்த வார இறுதியில் நடந்த மொனாக்கோ கிரான்ட் பிரிக்ஸ் பந்தயத்தில் புதிய ட்வின் ரன் கான்செப்ட்டை அறிமுகம் செய்தது.

ரெனோவின் 5 டர்போ ராலி கார் மற்றும் கிலியோ வி6 கார்களை நினைவுகூறும் வகையில் இந்த புதிய கான்செப்ட்டை ரெனோ வடிவமைத்துள்ளது. நீல நிற காரில் சிவப்பு பட்டை கோடுகளுடன் காட்சி தரும் இந்த காரில் முகப்பில் 4 எல்இடி ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இரவிலும் ராலி ரேஸ் பந்தயத்தில் ஓட்டும் விதமாக இந்த ஹெட்லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளனவாம்.

கார்பன் ஃபைபர் பாகங்கள் மற்றும் அலுமினிய பாடியும் பயன்படுத்தப்பட்டுள்ளதால் எடை வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஏரோடைனமிக் டிசைன் மற்றும் உறுதிமிக்க ரேஸிங் சஸ்பென்ஷன், ஸ்டீயரிங் ஆகியவை ரேஸிங் காராக இதனை உறுதிப்படுத்துகிறது. பிற கான்செப்ட் மாடல்களை போன்று அல்லாமல் இதனை உற்பத்தி நிலை மாடலாகவே ரெனோ அறிமுகம் செய்துள்ளது.

 பவர்

பவர்

இந்த காரில் 320 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் நிசானின் விக்யூ35 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

எடை

எடை

இந்த கார் 950 கிலோ எடை கொண்டது.

ரியர் வீல் டிரைவ்

ரியர் வீல் டிரைவ்

ரியர் வீல் டிரைவ் கொண்ட இந்த காரின் எஞ்சின் சக்தியை 6 ஸ்பீடு ஸீகுவன்ஷியல் கியர்பாக்ஸ் வீல்களுக்கு கடத்துகிறது.

டிஸ்க் பிரேக்

டிஸ்க் பிரேக்

முன்புறமும், பின்புறமும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

ரெனோ ட்வின்ரன் கான்செப்ட்

ரெனோ ட்வின்ரன் கான்செப்ட்

ரெனோ ட்வின்ரன் கான்செப்ட் காரின் படங்கள்

More from DriveSpark

Article Published On: Wednesday, May 29, 2013, 10:51 [IST]
English summary
Renault Twin'Run Concept showcased at last weekend's Monaco Grand Prix follows the Twin'Z concept that was revealed last month. Unlike the Twin'Z, the Twin'Run explores the ‘Play' stage of life and thus features a sporty design, with some aggression under the bonnet.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+