எல்இடி விளக்கொளியுடன் மனதில் ஊடுருவும் ரெனோ டிவின்ஸ் கான்செப்ட் கார்!!
மனித வாழ்க்கையை 6 பகுதிகளாக பகுத்துக் கொண்டு கான்செப்ட் மாடல்களை ரெனோ அறிமுகம் செய்து வருகிறது. டிஸிர், கேப்டூர், ஆர்-ஸ்பேஸ், ஃப்ரென்ட்ஸீ ஆகிய கார்களின் வரிசையில் 5வதாக டிவின்ஸ் என்ற புதிய கான்செப்ட் காரை ரெனோ அறிமுகம் செய்துள்ளது. பிரபல டிசைனர் ரோஸ் லவ்க்ரோவின் துணையுடன் இந்த புதிய கான்செப்ட் காரை வடிவமைத்துள்ளது ரெனோ.
டிவிங்கோ காரின் அடிப்படையாகக் கொண்ட இந்த கான்செப்ட் கார் நகர்ப்புறத்துக்கான சூப்பர் மினி காராக இருக்கும். சூப்பர் மினியாக இருந்தாலும் அதிக இடவசதி கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த கார் முழுக்க முழுக்க ஓர் எலக்ட்ரிக் கார். இத்தாலியில் சமீபத்தில் நடந்த ஒரு கண்காட்சியில் இந்த சூப்பர் மினி கான்செப்ட்டை பார்வையாளர்களுக்கு கண்களுக்கு விட்டது ரெனோ. எல்இடி விளக்குகளின் துணையுடன் ஜொலித்த இந்த கான்செப்ட் காரை நாமும் ஒரு பார்வை விடலாம் வாருங்கள்.

ரெனோ டிவின்ஸ் கான்செப்ட்

ரெனோ டிவின்ஸ் கான்செப்ட்

ரெனோ டிவின்ஸ் கான்செப்ட்

ரெனோ டிவின்ஸ் கான்செப்ட்

ரெனோ டிவின்ஸ் கான்செப்ட்

ரெனோ டிவின்ஸ் கான்செப்ட்

ரெனோ டிவின்ஸ் கான்செப்ட்

ரெனோ டிவின்ஸ் கான்செப்ட்

ரெனோ டிவின்ஸ் கான்செப்ட்

ரெனோ டிவின்ஸ் கான்செப்ட்

ரெனோ டிவின்ஸ் கான்செப்ட்

ரெனோ டிவின்ஸ் கான்செப்ட்

ரெனோ டிவின்ஸ் கான்செப்ட்

ரெனோ டிவின்ஸ் கான்செப்ட்

ரெனோ டிவின்ஸ் கான்செப்ட்

ரெனோ டிவின்ஸ் கான்செப்ட்

ரெனோ டிவின்ஸ் கான்செப்ட்

ரெனோ டிவின்ஸ் கான்செப்ட்



Click it and Unblock the Notifications








