ஈக்கோஸ்போர்ட் வரவால் படுத்துக் கொண்ட டஸ்ட்டர் விற்பனை!

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் வரவு ரெனோ டஸ்ட்டரின் விற்பனையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த மாதம் 3,089 டஸ்ட்டர் எஸ்யூவி கார்களை மட்டுமே ரெனோ விற்பனை செய்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டதிலிருந்து பார்க்கும்போது கடந்த மாதம்தான் மிக குறைந்தபட்ச விற்பனையை பதிவு செய்துள்ளது டஸ்ட்டர். இதனால், ரெனோவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Reno Duster

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டை சவாலான விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டதே டஸ்ட்டரின் இந்த நிலைமைக்கு காரணம். டஸ்ட்டரை வைத்துத்தான் இந்திய மார்க்கெட்டில் ஓரளவு வர்த்தகத்தை செய்து வருகிறது ரெனோ. வேறு எந்த கார் மாடலும் அந்த நிறுவனத்துக்கு பெரும் அளவிலான விற்பனையை தரவில்லை.

இந்த நிலையில், டஸ்ட்டர் விற்பனை குறைந்துவிட்டதால் பெரும் நெருக்கடிக்கு ரெனோ தள்ளப்பட்டுள்ளது. இதனை தவிர்த்துக் கொள்ள 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட டஸ்ட்டரையும், விலையில் தள்ளுபடி மற்றும் சலுகைகளை அறிவித்தால் மட்டுமே தப்ப முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, August 2, 2013, 11:27 [IST]
English summary
Renault Duster sales drop dramatically by 31.7 per cent in July. The French carmaker sold 3,089 units of the Duster last month as against 4,523 units sold during June, 2013. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+