புகாட்டி வேரோன் மீது காதல்... போலிகளின் நடமாட்டம் அதிகரிப்பு
உலகின் அதிவேக கார் என்ற பெருமையை படைத்ததால் புகாட்டி வேரோன் காரை வாங்குவதை கோடீஸ்வரர்களும், கார் பிரியர்களும் தங்களது வாழ்நாள் இலக்காக வைத்துள்ளனர். ஆனால், இந்த காரின் விலை பலரை அருகில் நெருங்கவிடுவதில்லை.
இந்த காரின் மீதான காதல் காரணமாக பல நாடுகளில் போலி புகாட்டிகளின் புழக்கம் அதிகரித்து வருகிறது. கோடிகளுக்கு பதில் லட்சங்களில் உருவாக்கப்படும் இதுபோன்ற போலி புகாட்டிகள் நிஜ புகாட்டியை விட சற்றும் எந்தவித விதத்திலும் குறைவில்லாத வகையில் இருக்கின்றன. புகாட்டி நிறுவனத்துக்கு தலைவலியை ஏற்படுத்தியிருக்கும் அந்த போலிகளை இனம் கண்டு வெளியிடப்பட்டுள்ள படங்கள் ஸ்லைடரில் தொகுக்கப்பட்டுள்ளன.

புகாட்டி வேரோன் காரின் வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட கார்கள்.

புகாட்டி வேரோன் காரின் வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட போலி கார்கள்.

Click it and Unblock the Notifications