உலகின் அதிவேக சாதனைக்கு ஸ்பான்சர் செய்யும் ரோல்ஸ்ராய்ஸ்!
தரையில் நிகழ்த்தப்பட இருக்கும் உலகின் அதிவேக சாதனைக்கான திட்டத்திற்கு ரோல்ஸ்ராய்ஸ் ஸ்பான்சர் வழங்க உள்ளது. அதிவேக சாதனைக்கான உருவாக்கப்பட்டிருக்கும் ராக்கெட் போன்ற காருக்கான எஞ்சின், தொழில்நுட்பம் மற்றும் இந்த சாதனைக்கான நிதி உதவிகளை ரோல்ஸ்ராய்ஸ் வழங்குகிறது.
பிளட்ஹவுண்ட் அணியினர் இந்த சாதனையை நிகழ்த்த ஆயத்தமாகி வருகின்றனர். உலகின் அதிவேக சாதனைக்காக உருவாக்கப்பட்டிருக்கும் வாகனத்தில் ஈரோஃபைட்டர் தைபூன் போர் விமானத்தில் பயன்படுத்தப்படும் ரோல்ஸ் ராய்ஸின் இஜே200 எஞ்சின் பொருத்தப்பட உள்ளது. அதிசக்தி வாய்ந்த இந்த எஞ்சின் மூலம் தங்களது உலக சாதனை கனவு பலிக்கும் என பிளட்ஹவுண்ட் அணியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

உலகி்ன் அதிவேக சாதனைக்கான கார்
உலகி்ன் அதிவேக சாதனைக்காக பிளட்ஹவுண்ட் அணியினர் ஏரோடைனமிக்ஸ் தத்துவப்படி உருவாக்கியிருக்கும் ராக்கெட் போன்ற கஸ்டமைஸ்டு கார்.

Click it and Unblock the Notifications