108 ஆண்டு கால ரோல்ஸ்ராய்ஸ் வரலாற்றில் முதன்முறையாக..!!

108 ஆண்டு கால பராம்பரியமிக்க ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் வரலாற்றில் முதன்முறையாக கடந்த ஆண்டில் விற்பனை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த ஆண்டில் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் மொத்தம் 3,575 ஆடம்பர கார்களை விற்பனை செய்து புதிய சாதனை படைத்திருக்கிறது.

ஐரோப்பிய பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவு காரணமாக உலக பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையற்ற சூழல் நிலவுகிறது. இதனால், ஆட்டோமொபைல் மார்க்கெட்டில் சிறிது மந்தமான போக்கு இருந்து வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு விற்பனையில் இந்த புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

மேலும், 2 லட்சம் யூரோவுக்கும் அதிகமான விலை கொண்ட கார் மார்க்கெட்டில் விற்பனையில் ரோல்ஸ்ராய்ஸ் நம்பர்-1 ஆக இருக்கிறது. மத்திய கிழக்கு ஆசியாவில் 26 சதவீதமும், ஐரோப்பாவில் 21 சதவீதமும், சவூதி அரேபியாவில் 63 சதவீதமும் விற்பனையில் வளர்ச்சியை ரோல்ஸ்ராய்ஸ் பதிவு செய்துள்ளது. இந்த ஆண்டும் கார் விற்பனை நல்ல வளர்ச்சியை பதிவு செய்யும் என ரோல்ஸ்ராய்ஸ் ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் மற்றும் ரோல்ஸ்ராய்ஸ் கார் வைத்திருக்கும் இந்திய பிரபலங்களின் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

ரோல்ஸ்ராய்ஸ் கேலரி

ரோல்ஸ்ராய்ஸ் கேலரி

ரோல்ஸ்ராய்ஸ் கேலரி

ரோல்ஸ்ராய்ஸ் கேலரி

ரோல்ஸ்ராய்ஸ் கேலரி

ரோல்ஸ்ராய்ஸ் கேலரி

ரோல்ஸ்ராய்ஸ் கேலரி

ரோல்ஸ்ராய்ஸ் கேலரி

ரோல்ஸ்ராய்ஸ் கேலரி

ரோல்ஸ்ராய்ஸ் கேலரி

ரோல்ஸ்ராய்ஸ் கேலரி

ரோல்ஸ்ராய்ஸ் கேலரி

ரோல்ஸ்ராய்ஸ் கேலரி

ரோல்ஸ்ராய்ஸ் கேலரி

ரோல்ஸ்ராய்ஸ் கேலரி

ரோல்ஸ்ராய்ஸ் கேலரி

ரோல்ஸ்ராய்ஸ் கேலரி

ரோல்ஸ்ராய்ஸ் கேலரி

ரோல்ஸ்ராய்ஸ் கேலரி

ரோல்ஸ்ராய்ஸ் கேலரி

ரோல்ஸ்ராய்ஸ் கேலரி

ரோல்ஸ்ராய்ஸ் கேலரி

ரோல்ஸ்ராய்ஸ் கேலரி

ரோல்ஸ்ராய்ஸ் கேலரி

ரோல்ஸ்ராய்ஸ் கேலரி

ரோல்ஸ்ராய்ஸ் கேலரி

ரோல்ஸ்ராய்ஸ் கேலரி

ரோல்ஸ்ராய்ஸ் கேலரி

ரோல்ஸ்ராய்ஸ் கேலரி

ரோல்ஸ்ராய்ஸ் கேலரி

ரோல்ஸ்ராய்ஸ் கேலரி

ரோல்ஸ்ராய்ஸ் கேலரி

ரோல்ஸ்ராய்ஸ் கேலரி

ரோல்ஸ்ராய்ஸ் கேலரி

ரோல்ஸ்ராய்ஸ் கேலரி

ரோல்ஸ்ராய்ஸ் கேலரி

More from DriveSpark

Article Published On: Thursday, January 10, 2013, 12:10 [IST]
English summary
Rolls-Royce has posted record sales results for the year 2012. The British luxury carmaker has sold 3,575 cars globally during the year, which represents the best sales result in the Rolls-Royce's 108-year history.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+