19ல் ரிலீசாகிறது ரயீத்... ரோல்ஸ்ராய்ஸின் அதிவேக கார்!!

வரும் 19ந் தேதி ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் புதிய மாடலான ரயீத் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. கடந்த மார்ச்சில் ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் சமீபத்தில் குட்வுட் ஃபெஸ்டிவல் ஆஃப் ஸ்பீடு வாகன திருவிழாவிலும் காட்சி தந்தது.

ஆடம்பரத்தின் புதிய உச்சத்தை வாடிக்கையாளர்களுக்கு பரைசாற்ற வரும் இந்த கார் இந்திய வாடிக்கையாளர்களிடமும் பெரும் வரவேற்பையும், அங்கீகாரத்தை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் பற்றிய கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

கூபே டிசைன்

கூபே டிசைன்

இந்த கார் கூபே டிசைனில் வடிவமைக்கப்பட்டது. அதேவேளை, ரோல்ஸ்ராய்ஸின் பாரம்பரிமிக்க டிசைன் தாத்பரியம் கார் முழுவதும் நிரம்பி வழிகிறது.

 அதிவேக கார்

அதிவேக கார்

ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் அதிவேக கார் மாடலாக இது வருகிறது. 0-100 கிமீ வேகத்தை வெறும் 4.6 வினாடிகளில் இந்த கார் கடந்துவிடும்.

எஞ்சின்

எஞ்சின்

6.6 லிட்டர் ட்வின்டர்போ எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 624 பிஎச்பி ஆற்றலையும், 800 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

இறக்குமதி

இறக்குமதி

இந்த கார் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.5 கோடி விலையில் இந்த புதிய கார் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 14, 2013, 10:48 [IST]
English summary
British iconic car maker Rollsroyce to launch Wraith in India on Aug 19th.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+