அசத்தும் ரோல்ஸ்ராய்ஸ் ரயீத்: அதிகாரப்பூர்வ படங்கள் வெளியீடு

ஒன்றன்பின் ஒன்றாக டீஸரை வெளியிட்டு ஆட்டோமொபைல் பிரியர்களின் ஆவலைத் தூண்டி வந்த ரோல்ஸ்ராய்ஸ் புதிய ரயீத் காரின் புகைப்படங்களை தற்போது வெளியிட்டிருக்கிறது. பேந்தம், கோஸ்ட் கார்களை விற்பனை செய்து வரும் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் புதிய கார் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. ரயீத் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த காரை ஜெனீவா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்க இருக்கிறது.

இதுவரை வந்த ரோல்ஸ்ராய்ஸ் கார்களில் அதிவேகம் கொண்ட கார் என்பதால்தான் இந்த எதிர்பார்ப்பு. 6.6 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு வர இருக்கிறது. 4.2 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டிவிடும். கடந்த 2 மாதங்களாக இந்த காரின் டீஸர் படங்களை மட்டுமே ரோல்ஸ்ராஸ்ய் வெளியிட்டு ரசிகர்களை ரோல்ஸ்ராய்ஸ் இம்சை செய்து வந்தது. இந்த நிலையில், வரும் ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கும் இந்த புதிய காரின் படங்களை ஜெனீவா மோட்டார் ஷோவுக்கு சற்று முன்னதாக வெளியிட்டிருக்கிறது.

ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் - படங்கள்

ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் - படங்கள்

ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் - படங்கள்

ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் - படங்கள்

ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் - படங்கள்

ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் - படங்கள்

ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் - படங்கள்

ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் - படங்கள்

ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் - படங்கள்

ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் - படங்கள்

ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் - படங்கள்

ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் - படங்கள்

ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் - படங்கள்

ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் - படங்கள்

ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் - படங்கள்

ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் - படங்கள்

ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் - படங்கள்

ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் - படங்கள்

ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் - படங்கள்

ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் - படங்கள்

ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் - படங்கள்

ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் - படங்கள்

ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் - படங்கள்

ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் - படங்கள்

ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் - படங்கள்

ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் - படங்கள்

ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் - படங்கள்

ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் - படங்கள்

ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் - படங்கள்

ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் - படங்கள்

ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் - படங்கள்

ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் - படங்கள்

ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் - படங்கள்

ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் - படங்கள்

ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் - படங்கள்

ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் - படங்கள்

ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் - படங்கள்

ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் - படங்கள்

ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் - படங்கள்

ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் - படங்கள்

ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் - படங்கள்

ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் - படங்கள்

More from DriveSpark

Article Published On: Tuesday, March 5, 2013, 12:54 [IST]
English summary
British luxury car maker Rolls Royce has officially shown us their all new coupe- Wraith, which they also like to call a fastback.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+