ஹூண்டாய் வெர்னாவில் அரேபிய இளைஞர்களின் கார் வீலிங் சாகசம்
அரபு நாடுகளில் கார்களில் சாகசம் செய்வதை தற்போது ஹாபியாக வைத்துள்ளனர். அதிலும், சில சாகசங்கள் நம்மை மயிர்க்கூச்செரிய செய்யும் அளவுக்கு அபாயத்தை அல்வா சாப்பிடுவது போல செய்கின்றனர். அதுபோன்று, சமீபத்தில் ஹூண்டாய் வெர்னா காரில் சவூதி அரேபியாவை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் செய்த சாகச வீடியோ வெளியாகி இருக்கிறது.
இரண்டு சக்கரங்களில் வெர்னா காரை நீண்ட தூரம் ஓட்டி வரும் அவர்கள் வழியில் ஒரு சக்கரத்தையும் மாற்றி அசர வைக்கின்றனர். மேலும், ஒருவர் ஆக்சிலேட்டர் கொடுக்க மற்றொருவர் கால்களால் ஸ்டீயரிங் வீலை பேலன்ஸ் செய்தவாறு உடலை வெளியில் நீட்டி வெற்றிக்கான அறிகுறியாக கைகளை காட்டி அசத்துகின்றனர். அந்த அரபு இளைஞர்கள் கையில் சிக்கி வெர்னா படும் பாட்டை ஸ்லைடரில் கண்டு ரசியுங்கள். வீடியோ ஸ்லைடரின் கடைசியில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அரேபிய இளைஞர்களின் கார் வீலிங் சாகசம்

அரேபிய இளைஞர்களின் கார் வீலிங் சாகசம்

அரேபிய இளைஞர்களின் கார் வீலிங் சாகசம்

அரேபிய இளைஞர்களின் கார் வீலிங் சாகசம்

அரேபிய இளைஞர்களின் கார் வீலிங் சாகசம்

அரேபிய இளைஞர்களின் கார் வீலிங் சாகசம்

அரேபிய இளைஞர்களின் கார் வீலிங் சாகசம்

அரேபிய இளைஞர்களின் கார் வீலிங் சாகசம்

அரேபிய இளைஞர்களின் கார் வீலிங் சாகசம்

அரேபிய இளைஞர்களின் கார் வீலிங் சாகசம்

அரேபிய இளைஞர்களின் கார் வீலிங் சாகசம்

அரேபிய இளைஞர்களின் கார் வீலிங் சாகசம்

அரேபிய இளைஞர்களின் கார் வீலிங் சாகசம்

அரேபிய இளைஞர்களின் கார் வீலிங் சாகசம்

அரேபிய இளைஞர்களின் கார் வீலிங் சாகசம்

அரேபிய இளைஞர்களின் கார் வீலிங் சாகசம்

அரேபிய இளைஞர்களின் கார் வீலிங் சாகசம்



Click it and Unblock the Notifications








