பனிச் சறுக்கு ஆடிய மெக்லாரன் சூப்பர் கார்கள்!

By Saravana

மெக்லாரன் சூப்பர் கார்களின் ஆளுமையை ரேஸ் டிராக்குகளில் கண்டிருக்கிறோம். ரேஸ் டிராக்கைவிட்டு இந்த கார்கள் சாதாரண சாலைகளில் பயன்படுத்துவது கடினம். இந்த நிலையில், பனிக்கட்டிகள் நிறைந்த பகுதியில் மெக்லாரன் கார்கள் உருண்டு விளையாடிய ஆட்டம் சுவிட்சர்லாந்தில் நடந்துள்ளது.

மெக்லாரனின் சோதனை டிரைவர்கள் இந்த காரை சுவிட்சர்லாந்திலுள்ள பனிநிறைந்த பகுதியில் அமைக்கப்பட்ட டிராக்கில் அதிவேகத்தில் ஓட்டி பெர்பார்மென்ஸ் டிரைவ் நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். சாதாரணமாக பனி நிறைந்த பகுதியில் கார் ஓட்டுவது கடினம் என்ற நிலையில் இந்த காரை அசால்ட்டாக ஓட்டியுள்ளனர். இந்த டிரைவிங் அனுபவ நிகழ்ச்சியின் படங்களை மெக்லாரன் தற்போது வெளியிட்டிருக்கிறது. 3 மெக்லாரன் எம்பி4 12சி ஹார்டுடாப் கார்களும், ஒரு ஸ்பைடர் காரும் பனிச்சறுக்கு ஆடியதை ஸ்லைடரில் காணலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 20, 2013, 16:53 [IST]
English summary
The guys from McLaren obviously know this and took the opportunity to do some driving on the slippery ice at a ski resort in Gstaad. The images released by McLaren show three McLaren MP4-12C hardtop and Spyder showcasing their competency on ice.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+