பெங்களூரில் ஆக்டாவியா, மும்பையில் கோல்ஃப் கார்கள் டெஸ்ட்டிங்!!
பெங்களூரில் ஆக்டாவியா காரும், மும்பையில் கோல்ப் எம்கே-7 கார்கள் தற்போது தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகின்றன. புதிய ஆக்டாவியா காருக்காக பல வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதன் ஸ்பை ஷாட் படங்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகியுள்ளன. தற்போது சோதனையில் இருக்கும் மற்றொரு புதிய காரான ஃபோக்ஸ்வேகனின் கோல்ப் கார் இந்த ஆண்டுக்கான உலகின் சிறந்த காருக்கான விருதை பெற்ற ஹேட்ச்பேக் கார்.
இந்த கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சமீபத்தில்தான் தெரிவித்திருந்தோம். இதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது புதிய கோல்ப் காரை ஃபோக்ஸ்வேகன் சோதனை நடந்து வருகிறது. இந்திய தட்பவெப்ப நிலைகளில் கோல்ப் காரின் செயல்பாடுகள் குறித்து ஃபோக்ஸ்வேகன் தற்போது உன்னிப்பாக ஆராய்ந்து வருகிறது. ஆக்டாவியா மற்றும் கோல்ப் காரின் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

2013 ஸ்கோடா ஆக்டாவியா

2013 ஸ்கோடா ஆக்டாவியா

2013 ஸ்கோடா ஆக்டாவியா

2013 ஸ்கோடா ஆக்டாவியா

2013 ஸ்கோடா ஆக்டாவியா

2013 ஸ்கோடா ஆக்டாவியா

2013 ஸ்கோடா ஆக்டாவியா

2013 ஸ்கோடா ஆக்டாவியா

2013 ஸ்கோடா ஆக்டாவியா

2013 ஸ்கோடா ஆக்டாவியா

2013 ஸ்கோடா ஆக்டாவியா

2013 ஸ்கோடா ஆக்டாவியா

2013 ஸ்கோடா ஆக்டாவியா

2013 ஸ்கோடா ஆக்டாவியா

2013 ஸ்கோடா ஆக்டாவியா



Click it and Unblock the Notifications








