வெறும் ரூ.8,999 மாதத் தவணையில் ஸ்கோடா ரேபிட் கார்!
ரூ.8,999 மாதத் தவணையில் ரேபிட் செடான் காரை வாங்கும் சிறப்பு கடன் திட்டத்தை ஸ்கோடா வழங்குகிறது.
மிட் சைஸ் மார்க்கெட்டில் சிறந்த காராக ஸ்கோடா ரேபிட் விளங்குகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ரேபிட் காருக்கு இந்த சிறப்பு சலுகை திட்டத்தை ஸ்கோடா அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு கடன் திட்டம் குறித்து கூடுதல் தகவல்களுக்கு அருகிலுள்ள ஸ்கோடா டீலரை அணுகவும். ரூ.7 லட்சம் முதல் ரூ.9.8 லட்சம் வரையிலான விலையில் ஸ்கோடா ரேபிட் விற்பனை செய்யப்படுகிறது.
ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, நிசான் சன்னி உள்ளிட்ட கார்களுடன் ஸ்கோடா ரேபிட் போட்டி போடுகிறது. கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் ரூ.9999 மாதத் தவணையில் ரேபிட் காரை வாங்கும் வாய்ப்பை ஸ்கோடா வழங்கியது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








