சீனாவில் புதிய ரேபிட் காரை அறிமுகப்படுத்திய ஸ்கோடா

சீனாவில் புதிய ரேபிட் செடான் காரை ஸ்கோடா ஆட்டோ அறிமுகம் செய்துள்ளது. ஷாங்காய் மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த இந்த புதிய செடான் காரை விரைவில் விற்பனைக்கு அங்கு விற்பனைக்கு வருகிறது. ரேபிட் ஸின் ரூய் என்ற பெயரில் அங்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் புதிய கார் கூடுதல் வசீகரம் கொண்டதாக இருக்கிறது.

புதிய ரேபிட் பிரிமியம் நாட்ச்பேக் சலூன் காராக டிசைன் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் இடவசதி, கவர்ச்சியான இன்டிரியர் கொண்டதாக இருக்கிறது. சீன வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் கச்சிதமாக பூர்த்தி செய்யும் வகையில் இந்த கார் களமிறக்கப்படுகிறது. அங்கு இரண்டுவிதமான பெட்ரோல் எஞ்சின் மாடல்களில் கிடைக்கும். இது தவிர, புதிய யெட்டி எஸ்யூவியையும் அங்கு அறிமுகம் செய்துள்ளது ஸ்கோடா ஆட்டோ. ஸ்லைடரில் புதிய ரேபிட் செடான் காரின் படங்களையும் காணலாம்.

புதிய ஸ்கோடா ரேபிட்

புதிய ஸ்கோடா ரேபிட்

புதிய ஸ்கோடா ரேபிட்

புதிய ஸ்கோடா ரேபிட்

புதிய ஸ்கோடா ரேபிட்

புதிய ஸ்கோடா ரேபிட்

புதிய ஸ்கோடா ரேபிட்

புதிய ஸ்கோடா ரேபிட்

புதிய ஸ்கோடா ரேபிட்

புதிய ஸ்கோடா ரேபிட்

புதிய ஸ்கோடா ரேபிட்

புதிய ஸ்கோடா ரேபிட்

புதிய ஸ்கோடா ரேபிட்

புதிய ஸ்கோடா ரேபிட்

புதிய ஸ்கோடா ரேபிட்

புதிய ஸ்கோடா ரேபிட்

More from DriveSpark

Article Published On: Thursday, April 25, 2013, 10:50 [IST]
English summary
Skoda Rapid Xin Rui is the fourth Skoda model to be launched in China. The new Rapid Xin Rui is on display at the ongoing 2013 Shanghai Auto Show. The Skoda Rapid Xin Rui will be available in China from April. Along with the Rapid Xin Rui, Skoda will also introduce the new Yeti compact SUV in China. The automaker hopes to increase sales to half a million units per year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+