இந்த ஆண்டு இறுதியில் வரும் புதிய ஸ்கோடா சூப்பர்ப்
இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய ஸ்கோடா சூப்பர்ப் காரின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வரும் 20ந் தேதி இந்த புதிய கார் ஷாங்காய் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் பல்வேறு மாற்றங்களுடன் புதிய சூப்பர்ப் வர இருக்கிறது.
ஸினான் ஹெட்லைட், பகல் நேர ரன்னிங் விளக்குகள், அதிக சொகுசு, கூடுதல் வசதிகள் என மொத்தத்தில் சூப்பர்ப் சொல்ல வைக்கும். அதேவேளை, எஞ்சின்களில் எந்த மாற்றமும் இருக்காது. தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் மாடல்களில் பொருத்தப்பட்டிருக்கும் அதே எஞ்சின்களுடன் புதிய சூப்பர்ப் வரும். புதிய சூப்பர்ப் காரின் அதிகாரப்பூர்வ படங்களை ஸ்லைடரில் காணலாம்.

புதிய ஸ்கோடா சூப்பர்ப்

புதிய ஸ்கோடா சூப்பர்ப்

புதிய ஸ்கோடா சூப்பர்ப்

புதிய ஸ்கோடா சூப்பர்ப்



Click it and Unblock the Notifications








