குர்கான் மெட்ரோ ரயிலில் ஸ்கோடா ரேபிட் காரின் விளம்பரம்

குர்கான் மெட்ரோ ரயிலில் ஸ்கோடா ரேபிட் காரின் படங்கள் ஒட்டப்பட்டுள்ளது, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

ரயில்களில் ஏராளமான விளம்பரங்கள் ஒட்டப்பட்டிருப்பது வாடிக்கைதான். ஆனால், இந்த மெட்ரோ ரயிலில் ஸ்கோடா ரேபிட் கார் படம் மட்டுமே ஒட்டப்பட்டுள்ளது.

Skoda Rapid Ad

டிஎல்எஃப் சைபர், யுனிடெக் கார்ப்பரேட் பார்க் ஆகிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் அடங்கிய பகுதி வழியாக செல்லும் மெட்ரோ ரயிலில் இதுபோன்று ஒட்டப்பட்டுள்ளது.

இதன்மூலம், வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்திழுக்க முடியும் என்று ஸ்கோடா நம்பிக்கை தெரிவித்துள்ளது. 3 மாதங்களுக்கு அந்த ரயிலில் ஸ்கோடா ரேபிட் கார் படங்கள் ஒட்டப்பட்டிருக்கும்.

Rapid

வாடிக்கையாளர்களிடமிருந்து அதிக வரவேற்பு இருந்தால் இந்த விளம்பரத்தை தொடர்ந்து செய்ய ஸ்கோடா திட்டமிட்டுள்ளது. ஸ்கோடா ரேபிட் செடான் ரூ.7.16 லட்சம் குர்கான் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யபப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, December 7, 2013, 15:19 [IST]
English summary
Gurgaon Rapid Metro is what the city's metro system is called. This provided Skoda India with a unique opportunity to advertise its models, particularly the Rapid sedan, for an obvious reason.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+