சுஸுகியின் புதிய மினி எஸ்யூவியின் டீசர் வெளியீடு: செப்டம்பரில் அறிமுகம்

செப்டம்பரில் நடைபெற இருக்கும் பிராங்ஃபர்ட் மோட்டார் ஷோவில் புத்தம் புதிய மினி எஸ்யூவியை அறிமுகப்படுத்த இருப்பதாக சுஸுகி தெரிவித்துள்ளது. இந்த புதிய மினி எஸ்யூவியின் டீசர் படங்களையும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு மாருதி பிராண்டில் அறிமுகமாக இருக்கும் புதிய மினி எஸ்யூவி இதுவாகத்தான் இருக்கும் என்று ஆட்டோமொபைல் துறையினர் கணிப்பு தெரிவித்துள்ளனர். இதுபற்றிய கூடுதல் தகவல்களுக்கு ஸ்லைடருக்கு வாருங்கள்.

 குறியீட்டு பெயர்

குறியீட்டு பெயர்

இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவி ஐவி4 என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்படுகிறது.

அதுதான் இதா?

அதுதான் இதா?

கடந்த 2011ம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த மாருதி எக்ஸ்ஏ ஆல்ஃபா தோற்றத்துடன் இந்த புதிய எஸ்யூவி ஒத்திருப்பதால், அடுத்த ஆண்டு இந்தியாவில் மாருதி அறிமுகப்படுத்த இருக்கும் புதிய எஸ்யூவி இதுவாகத்தான் இருக்கும் என்று கருதப்படுகிறது.

அறிமுகம்

அறிமுகம்

செப்டம்பர் 10ந் தேதி பிற்பகல் 2.15 மணிக்கு பிராங்ஃபர்ட் மோட்டார் ஷோவில் நடைபெற இருக்கும் நிகழ்ச்ச்சியில் இந்த புதிய எஸ்யூவி பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்பட உள்ளன.

4 மீட்டர் எஸ்யூவி

4 மீட்டர் எஸ்யூவி

இந்த புதிய எஸ்யூவி 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தை கொண்டிருக்கும்.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், ரெனோ கேப்டூர், ரெனோ டஸ்ட்டர், பீஜோ 2008 ஆகிய காம்பெக்ட் எஸ்யூவி கார்களுக்கு சர்வதேச அளவில் போட்டியை கொடுக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 30, 2013, 17:26 [IST]
English summary
The competition in the compact SUV segment recently heated up with the coming of Ford EcoSport. Opportunity is still not lost though and Suzuki is now ready to capitalize on it by launching a new compact SUV, the iV-4.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+