பயணங்களுக்கான ஸ்பெஷல் அம்சங்களுடன் சஃபாரி ஸ்ட்ராம்!!
பயணங்கள் செல்வதற்கான சிறப்பு ஆக்சஸெரீஸ்களுடன் கூடிய ஸ்பெஷல் எடிசன் டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
எக்ஸ்ப்ளோரர் எடிசன் என்ற பெயரில் வாடிக்கையாளர்களை கவரும் ஏராளமான புதிய அம்சங்களுடன் இந்த எஸ்யூவி வந்துள்ளது. கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

நட்ஜ் கார்டு
கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்திலும், அதிக கம்பீரத்தையும் தரும் வகையிலும் முன்பக்கத்தில் நட்ஜ்கார்டு பொருத்தப்பட்டிருக்கிறது. எக்ஸ்ப்ளோரர் எடிசன் டீகெல்ஸ் வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் பதிக்கப்பட்டிருக்கிறது.

சைக்கிள் கேரியர்
சைக்கிள் கேரியர், கூரையுடன் இணைந்த டென்ட் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளன

குரோம் பினிஷிங்
எக்ஸ்ப்ளோரர் எடிசன் டோர் வைசர்கள், புரொஜெக்டர் ஹெட்லைட் மற்றும் டெயில் லைட்டுகள் ஆகியவற்றில் குரோம் பினிஷிங் செய்யப்பட்டிருக்கிறது.

லெதர் இருக்கை கவர்
புதிய லெதர் இருக்கை கவர்கள்

டீகெல்ஸ்
எக்ஸ்ப்ளோரர் எடிசன் டீகெல்ஸ் பதிக்கப்பட்டிருக்கிறது.

டீகெல்ஸ்
எக்ஸ்ப்ளோரர் எடிசன் டீகெல்ஸ் பதிக்கப்பட்டிருக்கிறது.

ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா
ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா வசதி உள்ளது.

டோர் வைசர்கள்
டோர் வைசர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

ஹெட்லைட்
குரோம் பினிஷிங் செய்யப்பட்ட ஹெட்லைட்.

பனி விளக்குகள்
பனி விளக்குகள்.

.எஞ்சின்
இந்த காரில் 140 பிஎஸ் பவரையும், 320 என்எம் டார்க்கையும் அளிக்கும் 2.2 லிட்டர் வேரிகோர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

ஆல் வீல் டிரைவ்
4 வீல் டிரைவ் சிஸ்டத்தை எளிதாக மாற்றிக் கொள்ளும் வகையில் எலக்ட்ரானிக் ஷிப்ட் சிஸ்டம் கொண்டிருக்கிறது. இதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் திருகில் எளிதாக 2 வீல் டிரைவ் சிஸ்டத்திலிருந்து 4 வீல் லோ மற்றும் 4 வீல் ஹை என சாலைநிலைக்கு தகுந்தவாறு மாற்றிக் கொள்ளும் வசதி இருக்கிறது.

உறுதியான சேஸீ
ஆரியா காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே ஹைட்ரோஃபார்ம்டு கட்டமைப்பு கொண்ட உறுதிமிக்க லேடர் சேஸிஸ்தான் சஃபாரி ஸ்ட்ராமுக்கு ஏற்ற வகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது. எந்தவொரு சாலைநிலையிலும் சிறப்பாக செயல்படுவதோடு, அதிக உறுதித்தன்மை வாய்ந்தது.

பாதுகாப்பு அம்சங்கள்
எஸ்ஆர்எஸ் ஏர்பேக்ஸ், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் இருக்கின்றன.

மைலேஜ்
லிட்டருக்கு 13.2 கிமீ மைலேஜையும் தரும் என டாடா தெரிவிக்கிறது.

விலை
ரூ.10.86 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய சஃபாரி ஸ்ட்ராம் எக்ஸ்ப்ளோரர் எடிசன் விற்பனைக்கு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








