கார்களுக்கு தங்க நாணயத்துடன் தள்ளுபடி: டாடா வழங்கும் புது ஆஃபர்

விற்பனையை அதிகரிக்கும் விதமாக அனைத்து கார் மாடல்களுக்கும் டாடா மோட்டார்ஸ் மீண்டும் சலுகைகளை அறிவித்துள்ளது. கார் மார்க்கெட்டில் மந்தநிலை நீடிப்பதால் இந்த சலுகைகளை மீண்டும் அறிவித்துள்ளது டாடா மோட்டார்ஸ்.

இந்த முறை பணச் சேமிப்பு சலுகையுடன் தங்க நாணயத்தை பெறும் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. வரும் 30ந் தேதி வரை இந்த சிறப்பு தங்க நாணய சலுகையை வாடிக்கையாளர்கள் பெறலாம் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. கூடுதல் சலுகை விபரங்களுக்கு ஸ்லைடருக்கு வாருங்கள்.

டாடா நானோ

டாடா நானோ

நானோ காருக்கு ரூ.7,500க்கு தள்ளுபடி சலுகையுடன் தங்க நாணயத்தை பரிசாக பெறலாம்.

 விஸ்டா டி90

விஸ்டா டி90

விஸ்டா டி90 காருக்கு ரூ.17,000 தள்ளுபடியுடன் தங்க நாணயத்தையும் டாடா வழங்குகிறது.

 மான்ஸா

மான்ஸா

ரூ.27,000 மதிப்புடைய தள்ளுபடியுடன் தங்க நாணயம் பெறலாம்.

டாடா சுமோ

டாடா சுமோ

டாடா சுமோ கோல்டு காருக்கு ரூ.22,000 மதிப்புடை சலுகைகளுடன் தங்க நாணயத்தையும் பெறும் சலுகை வழங்கப்படுகிறது.

 டாடா சஃபாரி

டாடா சஃபாரி

டாடா சஃபாரி எஸ்யூவிக்கு ரூ.22,000 தள்ளுபடியுடன் தங்க நாணயம் பெறலாம்.

சலுகைகள் இல்லை

சலுகைகள் இல்லை

இன்டிகோ இசிஎஸ், வென்ச்சர் மற்றும் 75 பிஎஸ் விஸ்டா கார்களுக்கு தங்க நாணயம் மற்றும் சலுகைகள் இல்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 10, 2013, 11:10 [IST]
English summary
Tata Motors, now launches Golden Festival Offer valid until 30th April 2013.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+