கூகுள் ஆன்லைன் ஷாப்பிங் திருவிழா: டாடாவுக்கு பல்க் புக்கிங்

கூகுள் நடத்திய ஆன்லைன் ஷாப்பிங் திருவிழாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு 250க்கும் அதிகமான கார்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 11ந் தேதி முதல் 14ந் தேதி வரை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான ஆன்லைன் ஷாப்பிங் திருவிழாவை நடத்தியது. இதில், பல முன்னணி பிராண்டுகள் பங்கேற்று தங்களது பொருட்களை சலுகைகளுடன் விற்பனை செய்தன.

Tata Nano

இந்த ஆன்லைன் ஷாப்பிங்கில் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் கலந்து கொண்டு கார்களுக்கு சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்தது. ஆன்லைன் மூலமாகவே பணம் செலுத்தும் வசதியையும் செய்து தந்தன. இதனால், வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆர்வம் காணப்பட்டது.

இந்த நிலையில், கூகுள் ஆன்லைன் ஷாப்பிங் திருவிழா மூலமாக 250க்கும் மேற்பட்ட கார்களுக்கு முன்பதிவு கிடைத்துள்ளதாக டாடா தெரிவித்துள்ளது. குறிப்பாக, இரண்டாம் நிலை நகரங்களிலிருந்து அதிக வரவேற்பு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புவனேஸ்வர் நகரிலிருந்து அதிக முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாக டாடா தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, December 27, 2013, 12:45 [IST]
English summary
Tata Motors, which participated in Google’s annual online shopping event ‘GOSF’ (Google Online Shopping Festival) for the first time, received a fabulous response. The company registered 6,547 visitors and 250 online bookings during its 4 day participation in the online event. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+