டாடா மான்ஸா காருக்கு ரூ.1.15 லட்சம் அதிரடி சலுகை!
அனைத்து கார் மாடல்களுக்கும் டாடா மோட்டார்ஸ் அதிரடி சேமிப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.
அதிகபட்சமாக மான்ஸா காருக்கு ரூ.1.15 லட்சம் சேமிப்பு சலுகைகளை வாடிக்கையாளர் பெறும் வாய்ப்பு இருக்கிறது.

சஃபாரி ஸ்ட்ராம்
சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவிக்கு ரூ.50,000 வரையிலான பணச் சேமிப்பு சலுகைகளை பெறலாம்.

இண்டிகோ இசிஎஸ்
இண்டிகோ இசிஎஸ் என்ட்ரி லெவல் செடான் காருக்கு ரூ.35,000 மதிப்புடைய சலுகைகளை பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

விஸ்டா
விஸ்டா காருக்கு ரூ.60,000 வரையிலான சலுகைகளை பெற முடியும்.

நானோ கார்
மார்க்கெட்டின் குறைந்த விலை காரான நானோவுக்கு ரூ.40,000 வரையிலான சேமிப்பு சலுகைகளை டாடா வழங்குகிறது.

மான்ஸா
அதிகபட்சமாக மான்ஸா காருக்கு ரூ.1.15 லட்சம் மதிப்புடைய சலுகைகளை பெறும் வாய்ப்பு உள்ளது.

இண்டிகா
இண்டிகா காருக்கு ரூ.30,000 வரையிலான சலுகைகளை டாடா அறிவித்துள்ளது.

சுமோ கோல்டு
சுமோ கோல்டு எஸ்யூவிக்கு ரூ.40,000 வரையிலான சேமிப்பு சலுகைகளை பெறுவதற்கான வாய்ப்பு தற்போது இருக்கிறது.

சேமிப்பு சலுகைகள்
குறைந்தபட்சமாக ரூ.20,000 முன்பணத்தில் கார் வாங்கும் வாய்ப்பு இருக்கிறது. பழைய கார்களை எக்ஸ்சேஞ்ச் செய்யும்போது ரூ.40,000 வரையில் போனஸ் பெறுவதற்கும், ஒரு லட்ச ரூபாய் வரை பணச் சேமிப்பு சலுகைகளை பெறுவதற்கான அதிரடி சலுகைகைளை டாடா அறிவித்துள்ளது.

குறிப்பு
கூடுதல் விபரங்களுக்கு அருகிலுள்ள டீலரை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








