ஃபேஸ்புக்கில் 3 மில்லியன் ரசிகர்களை பெற்ற நானோ கார்!

By Saravana
Tata Nano
ஃபேஸ்புக்கில் இதுவரை 3 மில்லியன் ரசிகர்களை பெற்றுள்ளது டாடாவின் நானோ கார். மேலும், ஃபேஸ்புக்கில் அதிக ரசிகர்களை பெற்ற இந்தியாவின் முதல் கார் என்ற பெருமையும் நானோவுக்கு கிடைத்துள்ளது.

நானோ காரின் விற்பனையை அதிகரிப்பதற்கு டாடா அனைத்து வழிகளிலும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமூக தளங்கள் வழியாக நானோ கார் வாடிக்கையாளர்களை கவரும் முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், நானோவை மையமாக வைத்து பல்வேறு போட்டிகள் மற்றும் இதர பிரபலப்படுத்தும் முயற்சிகளையும் டாடா மேற்கொண்டது.

இந்த நிலையில், கார் நிறுவனங்களின் முக்கிய ஆயுதமாக மாறியிருக்கும் சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் இதுவரை 3 மில்லியன் ரசிகர்களை பெற்றுள்ளது நானோ கார்.

ஃபேஸ்புக்கில் அதிக ரசிகர்களை பெற்ற முதல் கார் மாடலும் நானோதான். ஃபேஸ்புக்கில் ரசிகர் பக்கம் துவங்கப்பட்டு வெறும் 12 மாதங்களில் இந்த ரசிகர் பலத்தை நானோ பெற்றுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 3, 2013, 11:51 [IST]
English summary
Tata Nano has become India’s first auto brand to cross 3 million Facebook fans. With its unique engagement style and consistent efforts, Tata Nano has achieved this feat in an unbelievable span of just 12 months. From fun FB Apps like Nano Expert Quiz to Drive with MTV and Nano Student of the Year, Nano has done several activities in the digital space to appeal to its extremely diverse fans.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+