டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகிறது நானோ டீசல்!!

By Saravana

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் நானோ டீசல் கார் பார்வைக்கு வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த ஆண்டு வர இருக்கும் புதிய கார் மாடல்களில் நானோ டீசல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மாடல்.

Tata Nano Car

தற்போது தீவிர சோதனையில் இருக்கும் நானோ டீசல் காரை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்க டாடா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

லிட்டருக்கு 35 கிமீ வரை மைலேஜ் தரும் என்று கூறப்படுவதால் நானோ டீசல் காரை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் வாடிக்கையாளர்கள்.

பெட்ரோல் மாடலைவிட ரூ.60,000 கூடுதல் விலையில் புதிய நானோ டீசல் கார் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, December 26, 2013, 16:39 [IST]
English summary
Tata motors will showcase Nano diesel at the 2014 Indian Auto Expo.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+