எக்ஸ்யூவி 500 அவதாரத்தில் டெம்போ டிராவலர்... எப்பூடி?
இதுவரை திலீப் சாப்ரியாவின் டிசி நிறுவனம் வடிவமைத்த பல கஸ்டம் கார் மற்றும் இதர வாகனங்கள் பற்றிய செய்திகளை வழங்கியிருக்கிறோம்.
இந்த நிலையில், மத்திய பிரதேசத்தின் இந்தூரை சேர்ந்த கார்களை மாற்றியமைக்கும் கஸ்டமைஸ் நிறுவனம் ஒன்று டெம்போ டிராவலர் வேனின் முகப்பை மஹிந்திரா எக்ஸ்யூவி 500 போல் மாற்றியுள்ளது.
Complete car care என்ற அந்த கஸ்டமைஸ் நிறுவனம் மாற்றியுள்ள டெம்போ டிராவலர் வேனின் முகப்பு எப்படியிருக்கிறது? படம் பார்த்து கமென்ட் எழுதுங்கள்.



Click it and Unblock the Notifications








