லிவா, எட்டியோஸ் கார்களுக்கு அதிரடி சலுகைககள்

By Saravana

லிவா, எட்டியோஸ் கார்களுக்கு டொயோட்டா நிறுவனம் பருவமழை கால சிறப்பு சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. ஜூன் வரையில் இந்த இரண்டு கார்களுக்கும் ரூ.25,000 மதிப்புடைய சலுகைகளை பெற முடியும்.

மேலும், கவர்ச்சிகரமான தவணைத் திட்டங்களையும் டொயோட்டா அறிவித்துள்ளது. எட்டியோஸ் காருக்கு ரூ.7,888 மாதத் தவணையிலும், லிவா கார் ரூ.6,444 மாதத் தவணையிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Toyota Offer

இதுதவிர, எக்ஸ்சேஞ்ச் போனஸ், லாயல்டி போனஸ், சிறப்பு ஆக்ஸசெரீஸ் தொகுப்புகள் ஆகியவற்றையும் பெறும் வாய்ப்பை வாடிக்கையாளர்கள் பெறலாம். கார்ப்பரேட் நிறுவன ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் டாக்டர்களுக்கு சிறப்பு சலுகை திட்டங்களும் இருப்பதாக டொயோட்டா தெரிவித்துள்ளது.

டொயோட்டா எட்டியோஸ் ரூ.5,45,390 லட்சம் விலையிலும், லிவா ரூ.4,46,275 லட்சம் ஆரம்ப விலையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. கூடுதல் விபரங்களுக்கு அருகிலுள்ள டொயோட்டா டீலரை அணுகவும்.

More from DriveSpark

Article Published On: Monday, June 10, 2013, 11:42 [IST]
English summary
Toyota has started Mega Monsoon Offer for their customers. Now Etios & Liva buyers can experience benefits of up to Rs.25,000. Visit your nearest Toyota dealer for more information.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+