பவர்ஃபுல் டீசல் போலோவை களமிறக்கும் ஃபோக்ஸ்வேகன்!

By Saravana

பவர்ஃபுல் எஞ்சின்களுடன் கூடிய ஹேட்ச்பேக் கார்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இருப்பினும், அந்த கார்களின் விலைதான் பல வாடிக்கையாளர்களை அச்சுறுத்துவதாக இருந்து வருகிறது.

இருந்தாலும், அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் கடந்த மே மாதத்தில் பவர்ஃபுல் போலோ காரை ஃபோக்ஸ்வேகன் விற்பனைக்கு கொண்டு வந்தது. 105 பிஎஸ் பவரையும், 175 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் விற்பனைக்கு வந்தது அந்த ஹாட் போலோ கார்.

Volkswagen Polo

இந்த நிலையில், போலோ காரின் பவர்ஃபுல் டீசல் மாடலையும் விரைவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வென்ட்டோ காரில் உயிர் கொடுத்து வரும் அதே 1.6 லிட்டர் டர்போசார்ஜ்டு எஞ்சினை போலோவில் பொருத்தி விற்பனைக்கு கொண்டு வர ஃபோக்ஸ்வேகன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த எஞ்சின் 105 எச்பி பவரையும் 250 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துவதாக இருக்கும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 10, 2013, 16:39 [IST]
English summary
High performance hatchbacks are exciting to drive and are the perfect cars to drive in the city as well as for long drives during the weekend. However, owing to the relatively high price tag they are not the most preferred cars in India. As a result, automakers avoid introducing hot hatches here. But with the exception of VW we could say.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+