ஜூன் 14ல் அறிமுகமாகிறது வால்வோ வி40 கிராஸ்கன்ட்ரி!
அடுத்த மாதம் 14ந் தேதி வால்வோ வி40 கிராஸ்கன்ட்ரி கார் விற்பனைக்கு வருகிறது. விலையை பொறுத்தவரை ஆடி க்யூ3, பிஎம்டபிள்யூ எக்ஸ்1 உள்ளிட்ட என்ட்ரி லெவல் சொகுசு எஸ்யூவி ரக கார்களுக்கு இந்த புதிய கார் போட்டியை கொடுக்கும்.
அழகான சொகுசு காராக வருகை தரும் இந்த புதிய கார் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக இருக்கும். 19 இஞ்ச் அலாய் வீல்கள், ஹில் ஹோல்டு தொழில்நுட்பம் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக வருவதால் இது ஆஃப் ரோடுகளிலும் பயன்படுத்துவதற்கு ஏதுவான சொகுசு காராக இருக்கும்.
1.6 லிட்டர், 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது. ரூ.24 லட்சத்தையொட்டிய விலையில் வர இருக்கும் இந்த புதிய கார்தான் வால்வோவின் குறைந்த விலை கொண்ட கார் மாடலாகவும் இருக்கும்.

வால்வோ வி40 கிராஸ்கன்ட்ரி
ஜூன் 14ல் விற்பனைக்கு வரும் வால்வோவின் புதிய சொகுசு ஹேட்ச்பேக் கார்.

Click it and Unblock the Notifications