அடுத்த தலைமுறை வால்வோ எக்ஸ்சி90 கூபே மாடலின் ஸ்கெட்ச் வெளியீடு

By Saravana

அடுத்த தலைமுறை வால்வோ எக்ஸ்சி90 கூபே காரின் கான்செப்ட் மாடலின் ஸ்கெட்ச் படங்களை வால்வோ வெளியிட்டுள்ளது. டிசைனில் பல்வேறு மாற்றங்களுடன் கூடிய புதிய கான்செப்ட் கார்களை வால்வோ வெளியிட்டு வருகிறது. அதில் ஒன்றாக புதிய கான்செப்ட் கூபே மாடலின் டீசர் படங்களை வெளியிட்டு இருக்கிறது.

அடுத்த மாதம் டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த கான்செப்ட் கார் வால்வோவின் டிசைன் பிரிவு துணைத் தலைவர் தாமஸ் இங்கென்லாத் மேற்பார்வையில் உருவாக்கப்பட்டுள்ள இரண்டாவது கார் மாடலாகும்.

இரண்டாவது மாடல்

இரண்டாவது மாடல்

தாமஸ் தலைமையில் மொத்தம் 3 கார் மாடல்கள் டிசைன் செய்யப்படுகின்றன. அதில் ஒறு கான்செப்ட் மாடல் செப்டம்பரில் நடந்த பிராங்க்ஃபர்ட் மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து தற்போது இரண்டாவது கான்செப்ட் மாடல்தான் இது.

முன்புற டிசைன்

முன்புற டிசைன்

முந்தைய கான்செப்ட் மாடலுக்கும் இதனுடைய பானட், ஹெட்லைட், முகப்பு கிரில் ஆகியவைக்கும் இடையில் அதிக ஒற்றுமைகள் தென்படுகின்றன.

குதிரை குளம்பு டிசைன்

குதிரை குளம்பு டிசைன்

பின்புறம் குதிரைகுளம்பு வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நிச்சயம் கவர்வதாக இருக்கிறது.

 விற்பனை?

விற்பனை?

அடுத்த ஆண்டு மார்ச்சில் ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் அடுத்த தலைமுறை எக்ஸ்சி90 கூபே காரின் கான்செப்ட் மாடலாகவே இது கருதப்படுகிறது. அடுத்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் கூறுகின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, December 12, 2013, 12:38 [IST]
மேலும்... #volvo #four wheeler #வால்வோ
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+