புதிய பஸ் பிராண்டை அறிமுகப்படுத்தும் வால்வோ!

By Saravana
volvo bus
சாதாரண மற்றும் சொகுசு பஸ்களுக்கு இடையிலான நடுத்தர ரகத்தில் புதிய மாடல்களை அறிமுகப்படுத்த இருப்பதாக வால்வோ தெரிவித்துள்ளது.

வேல்யூ பஸ் என்ற புதிய பிராண்டில் இந்த பஸ் மாடல்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன. இதுகுறித்து வால்வோ இந்தியாவின் தலைவர்(பொறுப்பு) ஹகன் கார்ல்சன் கூறுகையில்," இந்திய சொகுசு பஸ் மார்க்கெட்டில் நிலையான இடத்தை பிடித்திருக்கிறோம்.

இதைத்தொடர்ந்து, புதிய செக்மென்ட்டில் புதிய பிராண்டில் பஸ்களை அறிமுகப்படுத்த இருக்கிறோம். இந்தியாவில் இரட்டை பிராண்டு கொள்கையின்படி இந்த புதிய பிராண்டை அறிமுகப்படுத்த இருக்கிறோம்.

அதிக வர்த்தக வாய்ப்புள்ள இந்த செக்மென்ட்டில் ஆண்டுக்கு 10,000 பஸ்களை விற்பனை செய்ய இலக்கு வைத்து செயல்பட உள்ளோம். இந்த புதிய பஸ்கள் ரூ.40 லட்சம் முதல் ரூ.60 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்படும்," என்றார்.

More from DriveSpark

Article Published On: Friday, February 22, 2013, 12:37 [IST]
English summary
India is one of the fastest growing bus markets in the world. Volvo has realized the potential of the fast growing Indian bus market. The Swedish Bus manufacturer, is now looking at launching a ‘Value' Bus brand in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+