நிசான் டெரானோ வண்ணங்கள் வெளியானது... இதுல உங்களுக்கு பிடித்த கலர் எது?

நிசான் டெரானோவுக்கு முன்பதிவு துவங்கப்பட்டுவிட்ட நிலையில், அதன் வருகையை பல வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். டஸ்ட்டரின் மறு பதிப்பாக வந்தாலும், கூடுதல் பிரிமியம் அம்சங்கள் மற்றும் வடிவமைப்பில் மாறுதல்களுடன் வருவதால் எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்த நிலையில், நிசான் டெரானோவின் தகவல்கள் மற்றும் படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. மும்பையில் அறிமுக விழாவில் 6 வண்ணங்களில் டெரானோ விற்பனைக்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், டெரானோவின் படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதனை ஸ்லைடரில் வழங்கியுள்ளோம். முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்த படங்கள் உதவும். மேலும், உங்களை கவர்ந்த வண்ணம் எது என்பதையும் கருத்துப் பெட்டியில் எழுதுங்கள்.

பிளேடு சில்வர்

பிளேடு சில்வர்

நம் நாட்டு வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பப்படும் சில்வர் நிறத்தில் டெரானோ எப்படி இருக்கிறது.

பிரான்ஸ் கிரே

பிரான்ஸ் கிரே

டஸ்டட்ரில் எப்படி வுட்லேண்ட் பிரவுன் மிகச் சிறப்பான கலராக இருக்கிறதோ, அதேபோன்று டெரானோவுக்கு இந்த கலர் பிரத்யேகமானதாக இருக்கும்.

ஃபயர் ரெட்

ஃபயர் ரெட்

சிவப்பு கலரில் டெர்ரராக இருக்கிறதா டெரானோ.

பியர்ல் ஒயிட்

பியர்ல் ஒயிட்

பராமரிப்பில் சிரமம் என்பது மட்டும்தான் வெள்ளையின் மைனஸ். ஆனால், டெரானோவுக்கு வெள்ளை நிறம் எப்படி இருக்கிறது.

சஃபையர் பிளாக்

சஃபையர் பிளாக்

சிலருக்கு கருப்பு வண்ணம்தான் பேவரிட். எத்துனை ஆண்டுகள் கழிந்தாலும் பராமரிப்பு ஒழுங்காக இருந்தால் மினுமினுப்பு குறையாமல் இருக்கும்.

ஸ்டெர்லிங் கிரே

ஸ்டெர்லிங் கிரே

பிரத்யேக கலர் விரும்புவர்களுக்கு இந்த கலர் சூட் ஆகலாம்.

பிடித்த கலர் எது?

பிடித்த கலர் எது?

உங்களுக்கு பிடித்த கலர் எது என்பதை ஸ்லைடரில் காணலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 4, 2013, 9:57 [IST]
English summary
Nissan terrano to be launched market soon. Meanwhile, Nissan terrano colours has been revealed recently. Which is your most favourite colour. Please write in comment box.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+