உலகின் மிகப்பெரிய ரோல்ஸ்ராய்ஸ் கார் ஷோரூம்: சீனாவில் திறப்பு
சீனாவில் உலகின் மிகப்பெரிய ரோல்ஸ்ராய்ஸ் கார் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. சீனாவின் லியோனிங் மாகாணத்தில் தலைநகரான ஷென்யாங் நகரில் இந்த புதிய ஷோரூம் அமைக்கப்பட்டுள்ளது.
10,000 சதுர அடி பரப்பளவில் இரண்டு தளங்களை கொண்டதாக இந்த புதிய ஷோரூம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 200 கார்களை விற்பனை மற்றும் சர்வீஸ் செய்வதற்கும் ஏற்ற வசதி கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. ரோல்ஸ்ராய்ஸ் விற்பனையில் சீனா முக்கிய பங்களிப்பு கொடுத்து வருவதால் இந்த பிரம்மாண்ட ஷோரூமை அங்கு அமைத்துள்ளது.

உலகின் பெரிய ரோல்ஸ்ராய்ஸ் கார் ஷோரூம்

உலகின் பெரிய ரோல்ஸ்ராய்ஸ் கார் ஷோரூம்

உலகின் பெரிய ரோல்ஸ்ராய்ஸ் கார் ஷோரூம்

உலகின் பெரிய ரோல்ஸ்ராய்ஸ் கார் ஷோரூம்

உலகின் பெரிய ரோல்ஸ்ராய்ஸ் கார் ஷோரூம்
ரோல்ஸ்ராய்ஸ் கார்களை வாடிக்கையாளர்கள் விரும்பியபடி கஸ்டமைஸ் செய்து வாங்க முடியும். எந்தெந்த வண்ணம், இருக்கைகள், அப்ஹோல்ஸ்டரி உள்ளிட்டவற்றின் மாதிரிகள் ஷோரூமில் வைக்கப்பட்டிருப்பதை காணலாம்.


Click it and Unblock the Notifications








