4 புதிய வண்ணங்களில் யமஹா ஆர்15: படங்கள்

யமஹாவின் முக்கிய மாடல்களில் ஒன்று ஆர்15. 2008ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, 2011ல் ஆர்15 பைக்கின் மேம்படுத்த்ப்பட்ட புதிய மாடலை யமஹா அறிமுகம் செய்தது. கடந்த ஆண்டு ஆர்15 பைக்கில் மேலும் சில மாற்றங்களை செய்து விற்பனைக்கு விட்டது. போட்டியை சமாளிக்கும் யுக்தியாக யமஹா அடிக்கடி மேம்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், இந்த புத்தாண்டில் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக ஆர்15 2.0 பைக்குக்கு காஸ்மெட்டிக் மாற்றங்களை கொடுத்து அறிமுகம் செய்துள்ளது யமஹா. ஆர்15 2.0 பைக் தற்போது 4 புதிய வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஆர்15 வி2.0 பைக் விரைவில் ஷோரூம்களிலிருந்து விடை பெற உள்ளது. ஆர்15 வி2.0 பைக்கில் 17 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 150 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. புதிய வண்ணங்களில் அறிமுகமாகியிருக்கும் யமஹாவின் புதிய ஆர்15 2.0 பைக்கின் பிரத்யேக படங்களை ஸ்லைடரில் காணலாம்.

பச்சை வண்ண மாடல்

பச்சை வண்ண மாடல்

தண்டரிங் கிரீன் என்ற பெயரில் இந்த கலர் கிடைக்கும்.

வெள்ளை, நீல கலவை

வெள்ளை, நீல கலவை

ரேஸிங் புளூ என்ற பெயரில் இந்த வண்ணக் கலவை கொண்ட மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சிவப்பு, வெள்ளை

சிவப்பு, வெள்ளை

ஹோண்டா சிபிஆர் 150ஆர் பைக்கின் அதிகம் விற்பனையாகும் வண்ணக் கலவையான வெள்ளை, சிவப்பு காம்பினேஷனிலும் தற்போது ஆர்15 வெர்ஷன் 2.0 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கருப்பு

கருப்பு

இன்வின்சிபிள் பிளாக் என்ற பெயரில் இந்த கருப்பு வண்ணத்தில் ஆர்15 வெர்ஷன் 2.0 அறிமுகமாகியிருக்கிறது.

உங்களுக்கு பிடித்த கலர் எது?

உங்களுக்கு பிடித்த கலர் எது?

புதிய ஆர்15 வெர்ஷன் 2.0 பைக்கில் உங்களுக்கு பிடித்த வண்ணம் எது?

More from DriveSpark

Article Published On: Monday, January 7, 2013, 11:32 [IST]
English summary
India Yamaha Motor has introduced four new paint works for its R15 2.0 Sports Motorcycle. New Yamaha YZF R15 Version 2.0 is now available in Thundering Green, Invincible Black, Racing Blue & Raring Red along with the existing colours.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+