Just In
- 1 hr ago ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- 2 hrs ago தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
- 4 hrs ago என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- 9 hrs ago ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
Don't Miss!
- Sports தோனியிடம் கற்க ஒன்றுமில்லை.. முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்கு அழைப்பு.. வார்த்தையை விட்ட பிசிபி நிர்வாகி!
- Technology எப்படி புதுசு புதுசா யோசிக்கிறாங்க.. Zomato அறிமுகம் செய்த புதிய சேவை.. என்ன தெரியுமா?
- Movies சங்கீதாவுக்கு அண்ணன்களால் இப்படியெல்லாம் கஷ்டம் நேர்ந்திருக்கா.. பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!
- News விரல் நகத்தை வச்சே.. உங்களுக்குள் மறைந்து இருக்கும் கேரக்டரை கண்டுபிடிச்சிடலாம்.. ரெடியா?
- Lifestyle தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
டோக்கியோவில் புதிய பைக்குகளை வரிசை கட்டும் யமஹா!
வரும் 20ந் தேதி துவங்க இருக்கும் டோக்கியோ மோட்டார் ஷோவிற்காக அந்த நாட்டை தாயகமாக கொண்ட பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில், டோக்கியோ மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட உள்ள தனது கான்செப்ட் மாடல்கள் பற்றிய விபரங்களை யமஹா முன்கூட்டியே வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் யமஹா அறிமுகம் செய்ய இருக்கும் புதிய கஃபே ரேஸர், ஸ்ட்ரீட்ஃபைட்டர் மற்றும் டர்ட் ரக எலக்ட்ரிக் பைக்குகள் ஆவலை ஏற்படுத்துவதாக உள்ளன. அதுபற்றிய தகவல்களை சுருக்கமாக ஸ்லைடரில் காணலாம்.
கஃபே ரேஸர்
யமஹா போல்ட் அடிப்படையிலான புதிய கஃபே ரேஸர் பைக் கான்செப்ட் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது. தாழ்ந்த ஹேண்டில்பார், ஒற்றை இருக்கை உள்ளிட்டவற்றுடன் கவரும் இந்த மாடலில் 950சிசி ஏர்கூல்டு வி ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.
ஸ்ட்ரீட்ஃபைட்டர்
பிஇஎஸ் - 1 என்ற குறியீட்டு பெயரில் இந்த புதிய எலக்ட்ரிக் கான்செப்ட் பைக் அறிமுகமாக உள்ளது. மோனோகாக் சேஸீயில் எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டிருப்பதோடு, மிக ஸ்டைலாகவும் இருக்கிறது.
டர்ட் பைக்
பிஇடி - 1 என்ற பெயரிலான இந்த புதிய கான்செப்ட் மாடலும் மோனோகாக் சேஸீயுடன் எலக்ட்ரிக் பைக்காக வருகிறது.
ஸ்கூட்டர்
வெஸ்பா மாடல்களுக்கு போட்டியான டிசைனில் இ வினோ என்ற புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரையும் யமஹா அறிமுகம் செய்ய உள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும். இதுதவிர, புதிய 3 சக்கர ஸ்கூட்டரையும் யமஹா அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மைலேஜில் டூவீலர்களே ஒரு அடி பின்னாலதான் நிக்கணும்! புது அவதாரம் எடுக்கிறது மாருதி ஸ்விஃப்ட்! புக்கிங் தொடக்கம்
-
டாடா மோட்டார்ஸை இந்த விஷயத்தில் யாராலும் சமாளிக்க முடியல!! விற்பனையில் நம்பர் 1, 2 இடங்களில் டாடா தான்!
-
இவருக்கு இது மறுபிறவி!! எவ்வளவு லட்சம் செலவாகினாலும் பரவாயில்லை, வாங்கினால் இப்படியொரு காரை வாங்கனும்!!