மார்ச்சில் மேம்படுத்தப்பட்ட ஃபியட் லீனியா விற்பனைக்கு வருகிறது!

By Saravana

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மேம்படுத்தப்பட்ட ஃபியட் லீனியா கார் மார்ச்சில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

புதிய முகப்பு கிரில், பம்பர், டெயில்கேட் என அனைத்தும் டிசைனில் மாற்றங்களை கண்டுள்ளன.

2014 Fiat Linea

கூடுதல் வசதிகள் கொண்ட புதிய மியூசிக் சிஸ்டம், புதிய சென்டர் கன்சோல் உள்ளிட்டவற்றுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

ரியர் பார்க்கிங் சென்சார், ரெயின் சென்சிங் வைப்பர்கள், க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளும் இருக்கின்றன.

அடுத்த மாதம் மேம்படுத்தப்பட்ட லீனியா காரும், இந்த ஆண்டு மத்தியில் அபார்த் 500 காரும், பண்டிகை காலத்தில் அவென்டூரா கிராஸ்ஓவரையும் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக ஃபியட் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, February 15, 2014, 18:03 [IST]
English summary
Fiat hopes to get into the thick of battle in the entry level sedan category with the launch of the 2014 Linea facelift.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+