அக்டோபரில் வருகிறது ஃபியட் புன்ட்டோ ஃபேஸ்லிஃப்ட்!

By Saravana

வரும் அக்டோபரில் ஃபியட் புன்ட்டோ காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு வருகிறது. கடந்த 2009ம் ஆண்டு இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஃபியட் புன்ட்டோ காரில் இதுவரை குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

இந்த நிலையில், புன்ட்டோ காரின் வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் மாற்றங்களை செய்து புதிய மாடலாக ஃபியட் கொண்டு வருகிறது. கார் பிரியர்களின் ஆவலைத் தூண்டியிருக்கும் புதிய ஃபியட் புன்ட்டோ காரின் சில முக்கிய அம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.


 மாற்றங்கள்

மாற்றங்கள்

ஹெட்லைட், டெயில் லைட், முகப்பு கிரில் மற்றும் பனி விளக்குகளின் டிசைனில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

 பெட்ரோல் மாடல்கள்

பெட்ரோல் மாடல்கள்

இரண்டு பெட்ரோல் மாடல்களில் வருகிறது. ஒன்று 68 பிஎஸ் பவர் கொண்ட 1.2 லிட்டர் எஞ்சின் கொண்டதாகவும் மற்றொன்று 90 பிஎஸ் பவரை அளிக்கும் 1.4 லிட்டர் எஞ்சின் கொண்டதாகவும் இருக்கும்.

 டீசல் மாடல்கள்

டீசல் மாடல்கள்

டீசல் மாடலில் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். ஆனால் இரண்டு வித ட்யூனிங்கில் கிடைக்கும். ஒன்று 76 பிஎஸ் பவரையும் மற்றொன்று 93 பிஎஸ் பவர் அளிக்கும் விதத்தில் இருக்கும்.

 இன்டிரியர்

இன்டிரியர்

புதிய லீனியா காரில் இருப்பது போன்றே இன்டிரியர் அம்சங்களை கொண்டிருக்கும். புதிய பொழுதுபோக்கு சாதனம், பியானோ பிளாக் பினிஷிங்குடன் கூடிய சென்ட்ரல் கன்சோல், டியூவல் டோன் டேஷ்போர்டு என இன்டிரியரும் கலக்கலாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Saturday, June 14, 2014, 11:04 [IST]
English summary
The Italian manufacturer has been selling its uniquely designed hatchback, the Punto in India for a while now. Fiat has not made any major change to its Punto since its launch in 2009. The manufacturer has decided to give it a much awaited facelift and will be launching it in October, 2014.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+