15ல் ஃபோக்ஸ்வேகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு வருகிறது!

By Saravana

வரும் 15ந் தேதி ஃபோக்ஸ்வேகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

போலோ ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு வருகிறது. பெட்ரோல் மாடலை பொறுத்தவரையில், முந்தைய மாடலில் இருந்த அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் இருக்கும். ஆனால், அதிக எரிபொருள் சிக்கனத்தை தரும் வகையில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Volkswagen Polo

ஹெட்லைட், கிரில், பம்பர் ஆகியவை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய அலாய் வீல்கள் மற்றும் புதிய வண்ணங்களிலும் போலோ ஃபேஸ்லிஃப்ட் வர இருக்கிறது. இன்டிரியரிலும் சிறிது மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகளுடன் கூடிய 3 ஸ்போக் டிசைன் கொண்ட ஸ்டீயரிங் வீல், கிளைமேட் கன்ட்ரோல் வசதி, புதிய ஏசி வென்ட்டுகள் போன்றவை புதிதாக இருக்கும்.

புதிய டேஷ்போர்டு, ஃபேப்ரிக் இருக்கைகள் போன்றவையும் இன்டிரியரில் குறிப்பிடத்தக்க மாற்றங்களாக இருக்கும். இந்த மாற்றங்கள் போலோ ஜிடி காரிலும் இருக்கும். ஆனால், அந்த மாடல் இந்த ஆண்டு இறுதியில்தான் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 2, 2014, 17:28 [IST]
English summary
There has been rumors and reports about German automobile manufacturer Volkswagen, introducing a refreshed version of Polo. The dealerships have begun taking booking of the new vehicle, as Volkswagen has confirmed the 2014 Polo hatchback will be launched on 15th July, 2014.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+