நாளை ரிலீசாகும் மேம்படுத்தப்பட்ட வால்வோ எஸ்80 சொகுசு கார்!

By Saravana

புதுப்பொலிவுடன், கூடுதல் அம்சங்கள் கொண்ட 2014 மாடல் வால்வோ எஸ்80 சொகுசு கார் நாளை விற்பனைக்கு வருகிறது.

முகப்பு கிரில், ஹெட்லைட்டுகள், பகல் நேர ரன்னிங் விளக்குகள், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட டெயில் லைட்டுகள் மற்றும் பம்பர் ஆகியவை வால்வோ எஸ்80 காருக்கான தோற்றத்திற்கு கூடுதல் கவர்ச்சியை கொடுக்கிறது.

Volvo S80

7 இஞ்ச் டிஸ்ப்ளேவுடன் கூடிய சென்சஸ் டச் இன் கார் சிஸ்டம், ஹீட்டடு வைன்ட் ஸ்கிரீன் மற்றும் ஹீ்ட்டடு ஸ்டீயரிங் வீல் ஆகியவற்றுடன் இன்டிரியரிலும் புதிய அப்ஹோல்ஸ்டரியுடன் வருகிறது.

முந்தைய மாடலில் பயன்படுத்தப்பட்ட அதே 5 சிலிண்டர் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 5 சிலிண்டர் 2.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது. இதில், டீசல் எஞ்சின் 163 எச்பி ஆற்றலையும், பெட்ரோல் எஞ்சின் 215 எச்பி ஆற்றலையும் அளிக்க வல்லது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 18, 2014, 11:39 [IST]
English summary
The 2014 Volvo S80 showcased at the Geneva Motor Show last year will make make it to India on March 19. The refreshed Volvo S80, Mercedes-Benz E-Class rival from the Swedish automaker, will introduce some minor updates to the current car's looks to make it slightly more visually appealing.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+